May 8, 2024

கர்ப் பமானா ல் தா ன் திரும ணம் ..!! சர்ச் சையை கிளப்பி ய தனு ஷ் பட நடி கை ..!! இ தெல்லா ம் இப் போது பே ஷன் ஆகி விட்டது போல ..!! வறுத்தெ டுக்கு ம் ர சிகர் கள் ..!!

கர்ப்பமான பிறகு தான் திருமணம் என்று பேசி சர்ச்சையில் சிக்கியுள்ளார் பிரபல தனுஷ் பட நடிகை ஒருவர் . அவர் வேறு யாருமில்லை நடிகை டாப்ஸி பானு தான்,  கடந்த 2011 ஆம் ஆண்டு இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ஆடுகளம் என்ற படத்தில் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை டாப்ஸி.  இப்படி வெளியான முதல் திரைப்படமே ,

இவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்று தந்தது.  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து வந்தான் வென்றான் ,ஆரம்பம் ,கதை திரைக்கதை வசனம் இயக்கம் ,காஞ்சனா 2 ,வை ராஜா வை ,கேம் ஓவர் ,அனபெல்லா சேதுபதி போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார்  நடிகை டாப்ஸி.

மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு ,மலையாளம் மற்றும் ஹிந்தி மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  ஆனால் சமீப காலமாக இந்தி படங்களுக்கு மட்டும் தான் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார் . இப்படி இருக்கும் நிலையில்,

35 வயதான டாப்ஸி இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வருகிறார் . இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட  நடிகை டாப்ஸியிடம் திருமணம் குறித்து கேள்வி எழுப்பி உள்ளனர் . அதற்கு பதிலளித்த டாப்ஸி நான் இன்னும் கர்ப்பமாகவில்லை .

அதனால் இப்போதைக்கு திருமணம் கிடையாது , நடக்கும்போது நானே சொல்கிறேன் என்று சர்ச்சையாக பேசியிருந்தார் . இதைப் பார்த்த ரசிகர்கள் திருமணத்துக்கு முன்பே கர்ப்பமாவது இப்போது ஒரு பேஷன் ஆகிவிட்டது போல என்று கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *