April 21, 2024

அயலான் படத்தில் இடம்பெற்ற இளம் வயது கேப்டன் ..!! விஜயகாந்த் ரசிகர்களை மனம் குளிர வைத்த சிவகார்த்திகேயன் ..!! வைரல் புகைப்படம் உள்ளே ..!!

இன்று நேற்று நாளை என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்திருந்த இயக்குனர் ஆர் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் அயலான்.  இந்த படத்தில் சிவகார்த்திகேயன் உடன் இணைந்து ரகுல் ப்ரீத்தி சிங் ,ஈஷா கோபிகர், பானுப்பிரியா, யோகி பாபு, கருணாகரன் ,பால சரவணன் போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர் . இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்து இருந்தார்.

ஏலியனை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம் பல வருடமாக எடுக்கப்பட்டு வந்தது . ஒரு வழியாக இந்த திரைப்படம் இன்று வெளியானது . இப்படி வெளியான திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது . அதுமட்டுமல்லாமல் விஜயகாந்த்,

ரசிகர்களையும் மனம் குளிர வைத்திருக்கிறார் சிவகார்த்திகேயன் . அப்படி இந்த படத்தின் தொடக்கத்தில் என்றென்றும் கேப்டன் நினைவில் என்று கார்டு ஒன்றை போட்டு இருக்கிறார் சிவகார்த்திகேயன் . தற்போது அந்த புகைப்படம் இணையத்தை கலக்கிக்கொண்டு வருகிறது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *