April 30, 2024

மீண்டும் அஜித்திடம் தோற்றுப்போன விஜய் ..!! தமிழ் சினிமாவின் ” ஒப்பனிங் கிங் ” அஜித் தானா ..?? வலிமை கிட்ட கூட நெருங்க முடியாத லியோ ..!!

தமிழ் சினிமாவை பொறுத்தவரை ரஜினி, விஜய் , அஜித் போன்ற நடிகர்களின் படங்கள் தான் வசூலில் பிரம்மாண்ட சாதனை செய்து வரும்.  அந்த வகையில் தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் கிங் என்று அழைக்கப்படும் விஜய்யின் லியோ திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி இருந்தது.  இப்படி வெளியான திரைப்படம் கலவையான விமர்சனங்களையே  பெற்றாலும் கூட , வசூலில் நன்றாக ,

கல்லா கட்டி வருகிறது என்று தான் சொல்ல வேண்டும்.  அந்த வகையில் இந்த திரைப்படம் முதல் நாளிலேயே 145 கோடி வசூல் செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது . இதனால் கண்டிப்பாக இந்த திரைப்படம் 1000 கோடி வசூலை தொட்டு விடும் என்று கூறப்படுகிறது .ஆனால் அப்படி இருந்தும் கூட,

மீண்டும் அஜித்திடம் தோற்றுப் போயிருக்கிறார் நடிகர் விஜய் . அந்த வகையில் தமிழ்நாட்டில் லியோ திரைப்படம் 35 கோடி வசூல் செய்ததாக பொய் கணக்கு காட்டி உள்ளனர்.  ஆனால் லியோ திரைப்படம் 26 கோடி  தான் வசூலித்ததாம் . காரணம் லியோனி திரைப்படம் பல திரையரங்குகளில் ,

வெளியாகவில்லை.  அது மட்டுமல்லாமல் நாலு மணி , ஏழு மணி காட்சிகளும் இல்லை . அப்படி இருக்கும்போது எப்படி இவ்வளவு வசூல் செய்திருக்கும் . அப்படியே 35 கோடி வசூல் செய்திருந்தாலும் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான வலிமை திரைப்படம் முதல் நாளிலேயே 36 கோடி,

வசூல் செய்து சாதனை படைத்தது . இந்த படத்திற்கு பிறகு தான் ரஜினி, விஜய் ,  கமல் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களே இருக்கிறது.  இப்படி 145 கோடி வசூல் செய்தும் கூட தமிழ்நாட்டில் அஜித்திடம் தோற்றுப் போயிருக்கிறார் நடிகர் விஜய்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *