April 26, 2024

இரண்டாம் தாரமாக கழுத்தை நீட்டப்போகும் அனுஷ்கா ..!! 42 வயதில் விபரீத முடிவெடுத்த நடிகை ..!! வேண்டவே வேண்டாம் என்று கதறும் ரசிகர்கள் ..!!

ஒரு காலகட்டத்தில் தென்னிந்திய சினிமாவில் நம்பர் ஒன் நடிகை என்ற அந்தஸ்தில் இருந்து வந்தவர் நடிகை அனுஷ்கா . தெலுங்கு படத்தின் மூலம் தன்னுடைய திரை வாழ்க்கையை தொடங்கிய அனுஷ்கா கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான ரெண்டு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு நடிகையாக அறிமுகமானார் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து வேட்டைக்காரன் ,தெய்வத்திருமகள்,

சிங்கம் ,என்னை அறிந்தால் ,பாகுபலி போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார்.  மேலும் நடிகை அனுஷ்கா தமிழ் மொழி மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி தவிர்க்க முடியாத நடிகையாக கலக்கிக்கொண்டு வந்த அனுஷ்கா இஞ்சி இடுப்பழகி என்ற படத்திற்காக உடல் எடையை அதிகரித்தார் . ஆனால் அதுவே தற்போது இவருக்கு விபரீதமாக ஆகிவிட்டது . இப்போது வரை அவரால் உடல் எடையை குறைக்க முடியவில்லை .

அது மட்டுமல்லாமல் 42 வயது ஆகியும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வரும் அனுஷ்கா இரண்டாம் தாரமாக போகப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது.  அந்த வகையில் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்ற ஒரு நபரை அனுஷ்கா திருமணம் ,

செய்து கொள்ளப் போவதாக கூறப்படுகிறது . ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.  இருந்தாலும் இதைப் பார்த்த ரசிகர்கள் வேண்டவே வேண்டாம் என்று அனுஷ்காவிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *