April 29, 2024

திரு மணமா கியும் கவர்ச் சிக்கு பஞ் சம் வை க்கா த ஹன் சிகா ..!! முத ல் முறை யாக நீச்ச ல் உடை புகைப் படத் தை பகி ர்ந்த நடி கை ..!! பார் த்தும் கிறங் கிப்போ ன ரசி கர்க ள் ..!!

ஹன்சிகா மோத்வானி ஒரு தவிர்க்க முடியாத தென்னிந்திய திரைப்பட நடிகை ஆவார்.  ஆரம்பத்தில் ஹிந்தி படங்களில் குழந்தை நட்சத்திரமாக கலக்கி கொண்டு வந்த  நடிகை ஹன்சிகா கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான மாப்பிள்ளை என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து எங்கேயும் காதல் ,வேலாயுதம்,

ஒரு கல் ஒரு கண்ணாடி, சிங்கம் 2 , அரண்மனை போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருந்தார் . மேலும் இவர் பார்ப்பதற்கு குஷ்பூ போல இருந்ததால் இவரை “குட்டி குஷ்பூ” என்று தமிழ் ரசிகர்கள் அழைத்து வந்தனர் .  மேலும் நடிகை ஹன்சிகா தமிழ் படங்கள் மட்டுமல்லாமல் ,

தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் . ஆனால் சமீப காலமாக இவரின் நடிப்பில் வெளியான எந்த திரைப்படங்களும் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை.  அப்படி இருந்தும் கூட தற்போது ஏழு திரைப்படங்களுக்கு மேல்,

கைவசம் வைத்திருக்கிறார் நடிகை ஹன்சிகா.  இதனிடையே கடந்த வருடம் சோஹைல் என்பவரை திருமணம் செய்து கொண்டார் நடிகை ஹன்சிகா .  இப்படி இருக்கும் நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் ஹன்சிகா முதல் முறையாக,

தன்னுடைய நீச்சல் உடை புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.  குறிப்பாக கல்யாணத்துக்கு முன்பு வரை ஓரளவுக்கு கவர்ச்சி காட்டி வந்த  நடிகை ஹன்சிகா கல்யாணமான பிறகு கண் கூசும் அளவிற்கு கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து வருகிறார் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *