May 9, 2024

என் ன குமு தா இதெல் லா ம் ..?? திடீரெ ன கவர்ச் சி ரூட்டு க்கு மாறி ய நந்தி தா ..!! வெளி யான புகைப் படங் கள் உ ள் ளே ..!!

நந்திதா ஒரு பிரபலமான தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்பட நடிகை ஆவார். கடந்த 2012 ஆம் ஆண்டு  இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் தினேஷ் நடிப்பில் வெளியான அட்டகத்தி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை நந்திதா.  இப்படி வெளியான முதல் திரைப்படமே இவருக்கு ,

நல்ல வரவேற்பை பெற்று தந்தது இதன் பிறகு வெளியான இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்ற படத்தில் குமுதா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார் நடிகை நந்திதா.  இதன் பிறகு முண்டாசுப்பட்டி,

புலி ,உப்பு கருவாடு ,அஞ்சல, கலகலப்பு 2 ,ஈஸ்வரன் போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் நடிகை நந்திதா . அதோடு இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தொடர்ந்து தெலுங்கு மொழி படங்களிலும் நடித்துக் கொண்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .

குறிப்பாக ஆரம்பத்தில் இருந்தே கவர்ச்சி காட்டாமல் குடும்ப பாங்கான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வந்த நடிகை நந்திதா சமீப காலமாக பட வாய்ப்புக்காக கவர்ச்சியில் தாராளம் காட்டி வருகிறார் . தற்போது அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில்,

வெளியாகி வைரலாகி வருகிறது . இதை பார்த்த ரசிகர்கள் என்ன குமுதா இதெல்லாம் .? கடைசியில் இவரும் இப்படி மாறிவிட்டாரா என்று கூறி வருகின்றனர் . இதோ அவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *