May 1, 2024

காக்கா முட்டை நடிகர் ரமேஷ் திலக் அவர்களின் திருமணம் மற்றும் குடும்ப புகைப்படம் !!

வந்தாரை வாழ வைக்கும் சென்னை மாநகரத்தில் நடிப்பதற்காக வந்த பலரும் பல திரை துறையில் சாதித்து பெரிய இடத்திற்கு வந்துள்ளனர் .இந்த நிலையில் திரை உலகத்தில் நடிக்கும் நடிகர்கள் மத்தியில் தனகென ஒரு இடம் பிடிக்க பல தடைகளை தாண்டி வரவேண்டும் அப்படி வந்த நடிகர்தான் ரமேஷ் திலக்  இவர் தமிழ் மலையாளம் படத்தில் பல படங்கன் நடித்து வருகின்றனர் .நலன் குமரசாமி இயக்கத்தில் வெளியான சூது கவ்வும் படத்தின் மூலம் ஆறுமுகம் ஆகி  பல முன்னாடி நடிகர்களுடன் நடித்து வருகிறான்.

அனைவராலும் பேச பட்ட காக்கா முட்டை  ,டிமாண்டிகாழனி ,மெரீனா, மங்காத்தா , உலக நாயகனுடனும் ஓ மை கடவுளே போன்ற பல படங்கள் நடித்து கலக்கி உள்ளார் .இவர் முதன் முதலில் ஒரு ரேடியோ வில்  பேசுவதற்கு வாய்ப்பு கிடைத்ததால் அதன் மூலம் படி படியாக உயர்ந்து .இந்த அளவிற்கு வந்துள்ளார் .

ரமேஷ் திலக்  இந்த நிலையில்  2018 ஆம் ஆண்டு  நவாலட்சுமி  என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார் .நடிகர் ரமேஷ் திலக் அவரது மனைவி நவாலட்சுமி இருவருக்கும்  சமிபத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளது .குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் அவரது மகன் புகைப்படத்தை  சமுக வலைதளத்தில் பதிவிட்டனர் .இதை பார்த்த பலரும் அவரவர்

வாழ்த்துகளையும் குழந்தை நலமாக இருக்க வேண்டும் என்றும் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்தனர் .அதுமட்டும் இல்லாமல்  இவர்கள் புகைப்படத்தையும்  சமுக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்ரனர் .அந்த அழகான புகைப்படம் கீழே உள்ளது.

திரை உலகத்தில் புதுமுகமாகவும் நகைசுவையாகவும் நடித்து குணசித்திரமாக மாறி பல மக்கள் மனதிலும்  மகிழ்ச்சியை தரும் அளவிற்கு இடம் பிடித்த நடிகரில் இவரும் ஒருவர் .ரசிகர் மனதிலும் திரை உலகத்திலும் தனகென ஒரு இடம் பிடித்துள்ளார் .நடிகர் ரமேஷ் திலக்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *