May 5, 2024

1000 கோடி வசூல் உறுதி ..!! அஜித்துடன் இணையப்போகும் மரண மாஸ் இயக்குனர் ..!! யாருமே எதிர்பார்க்காத ஒன்று ..!!

தற்போது நடிகர் அஜித் இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் விடாமுயற்சி என்ற படத்தில் பிஸியாக நடித்துக்கொண்டு வருகிறார் . இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா ,அர்ஜுன் ,ரெஜினா, ஆரவ்  போன்ற பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர். லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் .  இந்த திரைப்படம் இந்த வருடம் வெளியாகும் என்று,

எதிர்பார்க்கப்படுகிறது . பின்னர் இந்த படத்தை முடித்த கையோடு மார்க் ஆண்டனி என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த இயக்குனர் ஆதிக்  ரவிச்சந்திரன் இயக்க உள்ள புதிய படத்தில் அஜித் நடித்த உள்ளதாக தகவல் வெளியானது .  இப்படி இருக்கும் நிலையில் ,

அஜித்தின் 65 ஆவது படத்தை இயக்கப் போவது யார் என்ற தகவலும் தற்போது வெளியாகி உள்ளது.  அவர் வேறு யாருமில்லை இயக்குனர்  பிரசாந்த் நீல் தான்.  கன்னடத்தில் வெளியான யாஷ் நடிப்பில் வெளியான கேஜிஎப் என்ற படத்தில் மூலம் இந்திய அளவில் பிரபலமானார் ,

இயக்குனர் பிரசாந்த்  நீல் . இந்த படம் 1000 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது . அதோடு  சமீபத்தில் இவர் பிரபாஸை வைத்து சலார் என்ற படத்தை இயக்கியிருந்தார் . இந்த படமும் 500 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது . இப்படி இருக்கும் நிலையில்,

அஜித்தின் 65 ஆவது படத்தை பிரசாந்த் நீல் தான் இயக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.  இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இதை பார்த்த ரசிகர்கள் அப்ப ஆயிரம் கோடி வசூல் உறுதி என்று கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *