April 30, 2024

ஒரே ஒரு புகைப்படம் தான்..!! ஒட்டுமொத்த ரசிகர்களையும் காலி பண்ணிய சமந்தா ..!! தீயாய் பரவும் புகைப்படம் உள்ளே ..!!

தென்னிந்திய சினிமா ரசிகர்களின் பேவரைட் நடிகையாக இருந்து வருபவர் நடிகை சமந்தா . தெலுங்கு படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான சமந்தா கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான பாணா காத்தாடி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து ஜீவா நடிப்பில் வெளியான நீதானே என் பொன் வசந்தம்,

சூர்யா நடிப்பில் வெளியான அஞ்சான்,  விஜய் நடிப்பில் வெளியான கத்தி, விக்ரம் நடிப்பில் வெளியான 10 என்றதுக்குள்ள , தனுஷ் நடிப்பில் வெளியான தங்க மகன் , சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான சீமராஜா , விஷால் நடிப்பில் வெளியான இரும்புத்திரை ,

போன்ற பல திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் நடிகை சமந்தா . இப்படி நடித்துக்கொண்டிருக்கும் போதே நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் நடிகை சமந்தா.  கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் இருவரும் ,

ஒன்றாக இருந்த நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர் . இதன் பிறகு மயோசிட்டிஸ் என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு பல மாதங்களாக மருத்துவமனையில் இருந்து மீண்டு வந்தார் சமந்தா.  அப்படி இருந்தும் அவ்வப்போது இவருக்கு,

உடம்பில் ஏதாவது பிரச்சனை வந்து கொண்டு தான் இருக்கிறதாம்.  இப்படி இருக்கும் நிலையில் தங்கம் போல ஜொலிக்கும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மயக்கி உள்ளார் சமந்தா . இதோ அந்த புகைப்படத்தை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *