May 1, 2024

” லேடி சூப்பர் ஸ்டார் ” பட்டத்துக்கு பொருத்தமான ஒரே நடிகை ..!! இவங்க முன்னாடி நயன்தாராலாம் ஒண்ணுமே இல்ல ..!! யாருன்னு நீங்களே பாருங்க ..!!

தற்போது லேடி சூப்பர் ஸ்டார் என்று சொன்னால் முதலில் ஞாபகத்துக்கு வருவது நடிகை நயன்தாராவின் பெயர் தான்.  அந்த அளவிற்கு தற்போது தமிழ் சினிமா உலகில் டாப் நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார் நடிகை நயன்தாரா . அதுமட்டுமில்லாமல் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகையாகவும் இருந்துவருகிறார் நடிகை நயன்தாரா .  இதனால் இவரை லேடி சூப்பர் ஸ்டார் என்று ,

பலரும் அழைத்து வருகின்றனர் . ஆனால் உண்மையான லேடி சூப்பர் ஸ்டார் என்றால் அது இவர் மட்டும்தான்.  அவர் வேறு யாருமில்லை நடிகை விஜயசாந்தி தான் . கடந்த 1980 ஆம் ஆண்டு வெளியான கல்லுக்குள் ஈரம் என்ற படத்தில் மூலம் தமிழ் சினிமாவிற்கு நடிகையாக  அறிமுகமானார் ,

நடிகை  விஜயசாந்தி . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து நெற்றிக்கண், நெஞ்சில் துணிவிருந்தால் ,சிவப்பு மல்லி, நிழல் தேடும் நெஞ்சங்கள், போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் நடிகை விஜயசாந்தி .  குறிப்பாக அப்போது இவர் தைரியமான பெண் கதாபாத்திரத்தில் ,

அதிகம் நடித்து வந்தார்.  அதுமட்டுமில்லாமல் போலீஸ் கதாபாத்திரம் என்று சொன்னாலே முதலில் ஞாபகத்துக்கு வருவது விஜயசாந்தியின் முகம் தான்.  குறிப்பாக ஹீரோக்களுக்கு இணையாக சண்டை காட்சிகளில் நடித்து ரசிகர்களை மிரள வைத்தார் நடிகை விஜயசாந்தி.

இதனாலேயே அப்போது இவரை லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைத்தார்கள் . ஆனால் நடிகை நயன்தாரா சூப்பர் ஸ்டாருடன் ஜோடி போட்ட ஒரே காரணத்தால் தான் அவருக்கு லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *