April 28, 2024

அசுரன் பட நடிகைக்கு 45 வயசு ஆகுதா ..?? நாங்க 22 வயசுன்னு தானே நினைச்சோம் ..!! இந்த வயதிலும் எப்படி இருக்கிறார் பாருங்க ..!!

மஞ்சு வாரியர் ஓர் பிரபலமான இந்திய திரைப்பட நடிகை ஆவார்.  மலையாள படத்தின் மூலம் தன்னுடைய பயணத்தை தொடங்கிய மஞ்சு வாரியர் இதுவரை பல சூப்பர் ஹிட் மலையாள படங்களில் நடித்திருக்கிறார் . இதன்பிறகு கடந்த 2019 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு நடிகையாக அறிமுகமானார் நடிகை மஞ்சு வாரியர் .

இப்படி வெளியான முதல் படத்திலேயே ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் தன்னுடைய நடிப்பால் கவர்ந்து விட்டார் நடிகை மஞ்சு வாரியர்.  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து அஜித் நடிப்பில் வெளியான துணிவு படத்தில் நடித்திருந்தார் . இதைத்தொடர்ந்து ஆர்யா நடிப்பில் உருவாகி,

வரும் மிஸ்டர் எக்ஸ் , ரஜினி நடிப்பில் உருவாகி வரும் தலைவர் 170 போன்ற படங்களிலும் நடித்துக் கொண்டு வருகிறார் நடிகை மஞ்சு வாரியர்.  மேலும் இவர் தமிழ் ஹிந்தி மற்றும் மலையாள மொழி படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது .

இப்படி இருக்கும் நிலையில் தற்போது 45 வயதாகும் மஞ்சு வாரியர் இப்போதும் இளம் நடிகைகளுக்கு டப் கொடுக்கும் வகையில் இருந்து வருகிறார் . அந்த வகையில் சமூக வலைத்தளங்களில் எப்போதுமே ஆக்டிவாக இருந்து வரும் மஞ்சு வாரியர் தன்னுடைய லேட்டஸ்ட்,

புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் . இதைப் பார்த்த ரசிகர்கள் இவருக்கு 45 வயசுன்னு சொன்னா யாரும் நம்ப மாட்டாங்க , இந்த வயதிலும் கல்லூரி மாணவி போல இருக்கிறாரே என்று ஆச்சிரியத்தில் கூறி வருகின்றனர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *