May 7, 2024

1 லட்சம் இல்ல , 2 லட்சம் இல்ல ..!! ஷாலினியை கல்யாணம் பண்ண அஜித் இவ்வளவு பணம் கொடுத்தாரா ..?? அவர் மீது இவ்வளவு காதலா ..??

தமிழ் சினிமாவை கலக்கி வரும் முக்கிய நட்சத்திர ஜோடிகளில் ஒருவர் தான் அஜித்- ஷாலினி . கடந்த 1999 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் அமர்க்களம்.  இந்தப் படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை ஷாலினி நடித்திருந்தார்.  இந்த படத்தின் படப்பிடிப்பின் போது தான் இவர்கள் இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.  இதன் பிறகு பெற்றோர்கள் சம்மதத்துடன்,

கடந்த 2000 ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர் . திருமணமான இவர்களுக்கு ஒரு மகள் ,ஒரு மகன் உள்ளனர் . மேலும் திருமணமாகி 14 வருடங்கள் ஆகியும் கூட தன்னுடைய மனைவியை நன்றாக பார்த்துக்கொண்டு வருகிறார் அஜித் . ஆனால் ஷாலினியை ,

அஜித் பணம் கொடுத்து தான் திருமணம் செய்ததாக கூறப்படுகிறது . அந்த வகையில் திருமணம் ஆகும்போது ஷாலினி ஒரு தவிர்க்க முடியாத நடிகையாக இருந்து வந்தார் . இதனால் ஷாலினியின் தந்தை என்னுடைய மகள் இப்போது பெரிய நடிகையாக இருக்கிறார்.

அதனால் ஒரு கோடி கொடுத்தால் திருமணம் என்று கூறி இருக்கிறார்.  மேலும் ஷாலினியின் மீது இருந்த அளவற்ற காதலால் அஜித்தும் ஒரு கோடி கொடுத்துவிட்டு தான் ஷாலினியை திருமணம் செய்து கொண்டதாக மூத்த பத்திரிக்கையாளர் ஒருவர் கூறியிருந்தார்.

குறிப்பாக அஜித் மீது இருந்த காதலால் திருமணத்துக்கு பிறகு நடிப்பதையே முழுவதுமாக நிறுத்திவிட்டார் நடிகை ஷாலினி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *