April 26, 2024

ரெண் டு வய சாகும் சிவகா ர்த்தி கேய னின் மக னா இ து ..?? நன் றாக வளர்ந் து விட் டா ரே ..?? சிவகார்த் திகே ய னே பகி ர்ந்த புகை ப்ப டம் ..!!

சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவை கலக்கி வரும் முக்கிய நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார்.  ஆரம்பத்தில் சின்னத்திரை தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி வந்த சிவகார்த்திகேயன்  மெரினா என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து இன்று,

தவிர்க்க முடியாத உயரத்தில் இருந்து வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன்.  மேலும் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு குடும்ப ரசிகர்கள் அதிகம் உள்ளனர் . இதனாலேயே இவருடைய ஒவ்வொரு திரைப்படங்களும் சூப்பர் ஹிட் அடித்து வருகிறது . தற்போது இ வர் ,

அயலான்,  மாவீரன் என்று இரண்டு திரைப்படங்களுக்கு மேல் கைவசம் வைத்திருக்கிறார்.  இதனிடையே கடந்த 2010 ஆம் ஆண்டு ஆர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார் நடிகர் சிவகார்த்திகேயன் . திருமணமான இவர்களுக்கு ஒரு மகள் ,ஒரு மகன் உள்ளனர்.

மேலும் கடந்த 2021 ஆம் ஆண்டு தான் சிவகார்த்திகேயனுக்கு மகன் பிறந்தார்.  அப்படி தன்னுடைய குழந்தைக்கு  அப்பாவின் நினைவாக குகன் தாஸ் என்று பெயர் வைத்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன் . இப்படி இருக்கும் நிலையில் இரண்டு வயதான,

குகன் தாஸின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பகிர்ந்து “நீ நடந்தால் நடை அழகு” என்று குறிப்பிட்டிருந்தார் நடிகர் சிவகார்த்திகேயன். இதை பார்த்த ரசிகர்கள் அதுக்குள்ள சிவகார்த்திகேயன் மகன் நன்றாக வளர்ந்து விட்டாரே என்று கூறி வருகின்றனர்…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *