May 2, 2024

முதலில் ரஜினியின் ரசிகன்..!! அப்புறம் தான் மருமகன் எல்லாம் ..!! விவாகரத்து ஆனாலும் ரஜினி பிறந்தநாளுக்காக தனுஷ் செய்த விஷயம் ..!!

தமிழ் சினிமாவை கலக்கிவரும் முன்னணி நடிகர்களில் ஒருவர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் . கிட்டத்தட்ட 45 வருடங்களுக்கு மேலாக சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்தில் கொடிகட்டி பறந்து வருகிறார் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் . குறிப்பாக தமிழ் சினிமாவில் இருக்கும் பல பிரபலங்கள் சூப்பர் ஸ்டாரின் தீவிர ரசிகராக இரண்டு வருகின்றனர் . அந்த வகையில் பலபேரை கூறலாம் .

அந்த வரிசையில் ஒருவர் தான் நடிகர் தனுஷ்.  மேலும் தன்னுடைய மூத்த மகளான ஐஸ்வர்யாவை தனுஷுக்கு கல்யாணம் பண்ணி வைத்திருந்தார் ரஜினிகாந்த்.  திருமணமான இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருந்தனர்.  குறிப்பாக திருமணமாகி 18 ஆண்டுகள் ,

இருவரும் ஒன்றாக வாழ்ந்த நிலையில் , கடந்த வருடம் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர்.  இதனால் தனுஷ் மீது சூப்பர் ஸ்டார் மிகப்பெரிய கோபத்தில் இருந்ததாகவும் அப்போது பேசப்பட்டது.  இப்படி இருக்கும் நிலையில் நேற்று தன்னுடைய 73 வது பிறந்த நாளை,

கொண்டாடியிருந்தார் ரஜினிகாந்த் . இவருடைய பிறந்தநாளுக்கு பல பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தனர் . இந்நிலையில் விவாகரத்தானாலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு ” ஹாப்பி பர்த்டே தலைவா ” என்று,

 

 

பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார் நடிகர் தனுஷ் . இதைப் பார்த்த ரசிகர்கள் முதலில் ரஜினியின் ரசிகன்,  அப்புறம்தான் மருமகன் எல்லாம் மா என்று கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *