April 29, 2024

விஷாலுக்கு போட்டியே அவருடைய தந்தை தான் போல ..!! 85 வயதிலும் எப்படி இருக்கிறார் பாருங்க ..!! வெளிவந்த புகைப்படங்கள் இதோ ..!!

விஷால் ஒரு பிரபலமான தமிழ் திரைப்பட நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார் . ஆரம்பத்தில் நடிகர் அர்ஜுனிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த விஷால் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான செல்லமே என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார் . இப்படி வெளியான இவருடைய முதல் திரைப்படமே  இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது  என்று தான் சொல்ல வேண்டும் .

பின்னர் இந்த படத்தை தொடர்ந்து சண்டக்கோழி ,திமிரு, தாமிரபரணி போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் நடிகர் விஷால் . ஆனால் இதன்பிறகு இவர் நடித்த ஒரு சில படங்கள் மண்ணை கவ்வியது.  இதனால் விரக்தியிலிருந்து வந்த,

விஷாலுக்கு கடந்த வருடம் வெளியான மார்க் ஆண்டனி சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. இதை அடுத்து தற்போது ரத்தம்,  துப்பறிவாளன் 2 என்று இரண்டு திரைப்படங்களுக்கு மேல் கைவசம் வைத்திருக்கிறார் நடிகர் விஷால்.  மேலும் நடிகர் விஷால் தயாரிப்பாளர் ஜி கே ரெட்டியின் மகன்,

ஆவார் . ஜிகே ரெட்டி பல திரைப்படங்களை தயாரித்திருக்கிறார் . இப்படி இருக்கும் நிலையில் 85 வயதிலும் உடம்பை ஃபிட்டாக வைத்திருக்கிறார் நடிகர் விஷாலின் தந்தை . அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.  இதை பார்த்த ரசிகர்கள்,

விஷாலுக்கு போட்டியே அவருடைய தந்தை தான் போல என்று கூறி வருகின்றனர்.  இதோ அவரின் புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *