May 7, 2024

44 வது பிறந்தநாளில் ..!! குடும்ப புகைப்படங்களை வெளியிட்ட சந்தானம் ..!! இவருக்கு இவ்வளவு பெரிய மகனா ..??

ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமா உலகில் ஒரு தவிர்க்க முடியாத காமெடி நடிகராக இருந்து வந்தவர் நடிகர் சந்தானம் . ஆரம்பத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான லொள்ளு சபா என்ற நிகழ்ச்சியின் மூலம் பெரிய அளவில் பிரபலமான சந்தானம் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான காதல் அழிவதில்லை என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.  பின்னர் இவர் ரசிகர்களிடையே பெரிய அளவில்,

பிரபலமானது வல்லவன் ,வியாபாரி ,அழகிய தமிழ் மகன், பொல்லாதவன் ,பில்லா, சந்தோஷ் சுப்பிரமணியம் போன்ற படங்களின் மூலம் தான் . இதன் பிறகு இவர் நடித்த திரைப்படங்களில் இவருடைய நகைச்சுவை பெரிய அளவில் பேசப்பட்டது . இப்படி காமெடியனாக கலக்கிக்கொண்டு வந்த ,

சந்தானம் ஒரு கட்டத்தில் நடித்தால் ஹீரோ தான் என்ற முடிவுக்கு வந்தார் . அப்படி ஆரம்பத்தில் இவர் ஹீரோவாக நடித்த வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் ,இனிமே இப்படித்தான் ,தில்லுக்கு துட்டு போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது . ஆனால் அதன் பிறகு வெளியான பிஸ்கோத்து,

சபாபதி, குளுகுளு, ஏஜென்ட் கண்ணாயிரம் போன்ற எந்த படங்களும் நல்ல வரவேற்பை தரவில்லை.  அப்படி இருந்தும் தற்போது வடக்குப்பட்டி ராமசாமி என்ற படத்தை பெரிய அளவில் நம்பி இருக்கிறார் . இப்படி நடித்துக் கொண்டிருக்கும் போதே உஷா என்பவரை திருமணம் ,

செய்து கொண்டார் சந்தானம்.  திருமணமான இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இப்படி இருக்கும் நிலையில் நேற்று  44 வது பிறந்த நாளை கொண்டாடிய சந்தானம் தன்னுடைய குடும்ப புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *