April 27, 2024

சூப் பர் ஸ்டா ரும் இல் ல தள பதி யும் இல் ல ..!! அடுத் த படத் தின் ஹீ ரோ இவ ர் தா ன் ..?? சின் ன ஹீ ரோ வை தூக்கி விடு ம் நெ ல் சன் ..!! அப்ப கா மெடி க்கு 100 % கே ரண்டி ..!!

தற்போது தமிழ் சினிமாவை கலக்கி வரும் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக வளர்ந்து விட்டார் இயக்குனர் நெல்சன். நயன்தாரா நடிப்பில் வெளியான  கோலமாவு கோகிலா என்ற படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்தார் நெல்சன். பின்னர் இந்த படத்தை  தொடர்ந்து சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் , விஜய்யை வைத்து  பீஸ்ட் , ரஜினியை வைத்து ஜெயிலர்  என்று மூன்று சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து இருந்தார் இயக்குனர் நெல்சன் .

அதுவும் சமீபத்தில் சூப்பர் ஸ்டாரை வைத்து இவர் இயக்கிய ஜெயிலர் திரைப்படம் தாறுமாறாக ஹிட் ஆகியுள்ளது.  இதனால் இயக்குனர் நெல்சன் அடுத்து எந்த ஹீரோவை வைத்து படம் எடுக்கப் போகிறார் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.  ஆனால் அவர் இந்த முறை சூப்பர் ஸ்டாரும் இல்லை ,

தளபதியும் இல்லையாம் . காமெடி ஹீரோவை தான் களத்தில் இறக்க உள்ளாராம் . அவர் வேறு யாருமில்லை காமெடி நடிகர் சந்தானம் தான் . ஆரம்பத்தில் காமெடியனாக கலக்கிக்கொண்டு வந்த சந்தானம் தற்போது ஹீரோவாக நடித்துக்கொண்டு வருகிறார் . பொதுவாகவே இயக்குனர் நெல்சன் படங்களில்,

டார்க் காமெடி என்பது கொஞ்சம் தூக்கலாகவே இருக்கும்.  இதனால் அடுத்து இவர் எடுக்க உள்ள முழு டார்க் காமெடி படத்தில் சந்தானத்தை களமிறக்க  உள்ளாராம்  இயக்குனர் நெல்சன் . அப்படி இவர்களுடைய கூட்டணி மட்டும் ஒன்று சேர்ந்தால் கண்டிப்பாக சிரிப்புக்கு பஞ்சமே இருக்காது என்று தான் சொல்ல வேண்டும்.

அது மட்டுமல்லாமல் இந்த படம் சந்தானத்துக்கும் ஒரு நல்ல பெயரை பெற்று தரும் என்று கூறப்படுகிறது . இப்படி இருக்கும் நிலையில் விரைவில் இந்தப் படம் குறித்த  அதிகார்பூர் வமான தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *