April 26, 2024

இந்த பொண்ணுக்கு யாராவது வாய்ப்பு கொடுங்கப்பா..!! கவர்ச்சிக்கன்னியாகவே மாறிய “குக் வித் கோமாளி” பிரபலம் ..!!

தர்ஷா குப்தா ஓர் வளர்ந்து வரும் தமிழ் திரைப்பட நடிகை ஆவார். கடந்த 2017 ஆம் ஆண்டு ஒளிப்பரப்பான முள்ளும் மலரும் என்ற சீரியல் மூலம் அறிமுகமானார் நடிகை தர்ஷா குப்தா . பின்னர் இந்த சீரியலைத் தொடர்ந்து மின்னலே ,  செந்தூரப் பூவே போன்ற சீரியல்களில் நடித்திருந்தார்.  இருந்தாலும் இவர் ரசிகர்களிடையே  பெரிய அளவில் பிரபலமானது குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் தான் .

இதன் மூலம் இவருக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு அமைந்தது . அந்த வகையில் தமிழில் வெளியான ருத்ர தாண்டவம் மற்றும் ஓ மை கோஸ்ட் போன்ற படங்களில் நடித்திருந்தார் நடிகை தர்ஷா குப்தா . இதன் பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை .

இதனால் பட வாய்ப்பை  பிடிப்பதற்காக கவர்ச்சி கண்ணியாகவே மாறிவிட்டார் நடிகை தர்ஷா குப்தா.  அந்த வகையில் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் நடிகை தர்ஷா குப்தா கண் கூசும் அளவிற்கு கவர்ச்சி காட்டி வருகிறார் . தற்போது அந்த புகைப்படங்கள் ,

ரசிகர்களை மயக்கி வருகிறது . இதை பார்த்த ரசிகர்கள் இந்த பொண்ணுக்கு யாராவது வாய்ப்பு கொடுங்கப்பா என்று கூறி வருகின்றனர். இதோ அவைர்ன் லேட்டஸ்ட் புகைப்படங்களை நீங்களும் பாருங்க …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *