April 29, 2024

என்னை போல ..!! அந்த நடிகைகளையும் சீமான் அனுபவித்தார்..!! குண்டை தூக்கிப்போட்ட நடிகை விஜயலட்சுமி ..!! காற்றில் பறக்கும் சீமானின் மானம் ..!!

சீமான் ஒரு பிரபலமான அரசியல்வாதி , இயக்குனர் மற்றும் நடிகர் ஆவார் . கடந்த 1996 ஆம் ஆண்டு வெளியான பாஞ்சாலங்குறிச்சி என்ற படத்தின்  மூலம் இயக்குனராக அறிமுகமானார் சீமான்.  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து இனியவளே,  வீரநடை , தம்பி போன்ற பல திரைப்படங்களை இயக்கியிருந்தார் . அது மட்டுமல்லாமல் ஒரு சில படங்களிலும் நடித்தும் இருக்கிறார் சீமான் . இதன்பிறகு அரசியலில்,

குதித்தார் சீமான் . இப்படி இருக்கும் நிலையில் அண்மை காலமாக சீமான் என்னை ஏமாற்றி விட்டார் என்று பரபரப்பு புகாரை கொடுத்து வருகிறார் நடிகை விஜயலட்சுமி.  அந்த வகையில் கடந்த 2011 ஆம் ஆண்டு சீமான் தன்னை திருமணம் செய்து கொண்டதாகவும் ,

அதன் பிறகு என்னை யூஸ் பண்ணி விட்டு ஏமாற்றி விட்டதாக குற்றம் சாட்டியிருந்தார் . இந்த வழக்கு பல வருடங்களாகவே நடந்து கொண்டு வருகிறது . இப்படியொரு நிலையில் அந்த ரெண்டு நடிகைகளையும் சீமான் அனுபவித்தார் என்று குண்டை தூக்கி போட்டு இருக்கிறார் ,

நடிகை விஜயலட்சுமி.  அந்த வகையில் சீமான் இயக்கத்தில் வெளியான தம்பி படத்தில் நடித்திருந்த பூஜா மற்றும் வாழ்த்துக்கள் படத்தில் நடித்திருந்த பாவனா இந்த இரண்டு நடிகைகளையும் சீமான் பாலியல் ரீதியாக பயன்படுத்தியிருக்கிறார் என்று பரபரப்பை ஏற்படுத்தி,

இருக்கிறார் நடிகை விஜயலட்சுமி . மேலும் சீமான் மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகள் வருவதால் அவர் உண்மையிலேயே நல்லவரா அல்லது விஜயலட்சுமி சொல்வது போல மோசமானவரா என்று ரசிகர்கள் குழப்பத்தில் இருந்து வருகின்றனர்…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *