April 26, 2024

ஜெயி லர் மரும க ளா..?? இல் ல விக் ரம் மரும க ளா ..?? திடீ ரென கொளு த்திப் போட்ட ரசி கர் கள் ..!! முடி வு பண் ண முடி யா மல் தடுமா று ம் ரசி கர் கள் ..!!

சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் ஜெயிலர் . இப்படி வெளியான திரைப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்துள்ளது . இந்த படத்தில் ரஜினிக்கு மருமகளாக நடித்திருந்தவர் தான் நடிகை மிர்னா மேனன் . இந்த திரைப்படம் இவுற்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது.  இதை அடுத்து கடந்த வருடம் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் விக்ரம்.  இந்த படத்தில் கமலுக்கு மருமகளா க,

நடித்திருந்தவர் தான் நடிகை ஸ்வாதிஷ்டா . இப்படி இருக்கும் நிலையில் சம்பந்தமே இல்லாமல் இவர்கள் இருவரையும் டிரெண்டாக்கி வருகிறார்கள் நெட்டிசன் கள் . அந்த வகையில் அழகில் இருவரும் ஒருவருக்கு  ஒருவர் டாப் கொடுத்து வருகின்றனர் . இதனால் ஜெயிலர் மருமகளா.? இல்லை விக்ரம் மருமகளா .?

என்று முடிவு பண்ண முடியாமல் தவித்து வருகின்றனர் ரசிகர்கள் . அது மட்டுமல்லாமல் இதற்காக கணக்கெடுப்பு எல்லாம்  எடுத்துள்ளனர் ரசிகர்கள் . அதில் இருவருக்கும் சமமான வாக்கு தான் வந்திருக்கிறது. இதோ அந்த மீம் நீங்களும் பாருங்க …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *