April 26, 2024

“பூ வே உனக் காக” படத் தில் நடி த்த சங் கீதா இப்ப எப் படி இருக்கி றா ர் பாரு ங்க ..!! வெ ளிவந் த புகைப் படங்க ள் ..!!

90 களில் தமிழ் சினிமாவை கலக்கி வந்த பிரபல நடிகைகளில் ஒருவர் தான் நடிகை சங்கீதா . ஆரம்பத்தில் மலையாளத் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த சங்கீதா கடந்த 1989 ஆம் ஆண்டு வெளியான என் ரத்தத்தின் ரத்தமே என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் . இதன்பிறகு வெளியான எல்லாமே என் ராசாதான் ,புள்ள குட்டிக்காரன்,

அம்மன் கோவில் வாசலிலே போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் . குறிப்பாக விஜய் நடிப்பில் வெளியான பூவே உனக்காக படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த பெரிய அளவில் பிரபலமானார் நடிகை சங்கீதா . அப்படி இந்த படத்திற்கு பிறகு இவர் நடித்த காலம் மாறிப்போச்சு ,

நம்ம ஊரு ராசா ,கங்கா கௌரி, பொங்கலோ பொங்கல் , எதிரும் புதிரும் போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் நடிகை சங்கீதா .  மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் ,

என்பது குறிப்பிடத்தக்கது . கடைசியாக இவர் தமிழில் வெளியான கண் திறந்து பாரம்மா என்ற படத்தில் நடித்திருந்தார்.  அதன் பிறகு பிரபல தமிழ் திரைப்பட ஒளிப்பதிவாளரும் , சிலம்பாட்டம் படத்தின் இயக்குனருமான சரவணன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்,

நடிகை சங்கீதா.   திருமணமான இவர்களுக்கு ஒரு மகளும் இருக்கிறார் . குறிப்பாக திருமணத்துக்கு பிறகு சினிமா பக்கமே தலை காட்டாத நடிகை சங்கீதாவின் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. இதோ அந்த புகைப்படங்கள் நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *