May 5, 2024

காமராஜர் உடன் இருக்கும் இந்த சிறுவன் யார் தெரியுமா ..?? அட, இவர் பிரபலமான காமெடி நடிகராச்சே ..?? யாருன்னு நீங்களே பாருங்க ..!!

சின்னி ஜெயந்த் ஓர் பிரபலமான தமிழ் திரைப்பட காமெடி நடிகர் ஆவார்மற்றும் மிமிக்ரி கலைஞர்  . கடந்த 1984 ஆம் ஆண்டு வெளியான கை கொடுக்கும் கை என்ற படத்தின்  மூலம் வில்லனாக அறிமுகமானார் சின்னி ஜெயந்த் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து கிழக்கு வாசல், இதயம், கண்ணெதிரே தோன்றினாள், சின்ன புள்ள போன்ற பல திரைப்படங்களில் காமெடியனாக நடித்து ,

தமிழ்ரசிகர்களிடையே பெரிய அளவில் வரவேற்பை பெற்றார்  நடிகர் சின்னி ஜெயந்த் .  தற்போது இவர் தமிழ் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துக் கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது . மேலும் இவருடைய மகனை சினிமாவிற்கு வரவிடாமல்,

கலெக்டர் ஆக்கியிருக்கிறார் . இப்படி இருக்கும் நிலையில் 7 வயதிலேயே கர்மவீரர் காமராஜர் உடன்புகைப்படம் எடுத்திருக்கிறார் நடிகர் சின்னி ஜெயந்த் . அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *