April 29, 2024

ஆண் போல மாறிய ” மதராசபட்டினம்” பட நடிகை ..!! நல்லா இருந்த மூஞ்சியை இப்படி கெடுத்து விட்டாரே ..?? வெளியான புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள் ..!!

எமி ஜாக்சன் ஓர் பிரபலமான இந்திய திரைப்பட நடிகை மற்றும் மாடல் ஆவார் . கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான இயக்குனர் ஏ எல் விஜய் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான  மதராசபட்டினம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை எமி ஜாக்சன்.  இப்படி வெளியான முதல் படத்திலேயே ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் கவர்ந்து விட்டார் நடிகை எமி ஜாக்சன்.

பின்னர் இந்த படத்தை தொடர்ந்து விக்ரம் நடிப்பில் வெளியான தாண்டவம் ,ஐ , தனுஷ் நடிப்பில் வெளியான தங்க மகன் ,உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான கெத்து ,விஜய் நடிப்பில் வெளியான தெறி , சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்  நடிப்பில் வெளியான 2.0  போன்ற,

பல தமிழ்  திரைப்படங்களில் நடித்திருந்தார் நடிகை எமி ஜாக்சன்.  மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு,  ஹிந்தி மற்றும் ஆங்கில மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர் அருண் விஜய் நடிப்பில் உருவாகி வரும் அச்சம் என்பது இல்லையே ,

என்ற படத்தில் நடித்துக் கொண்டு வருகிறார் . இப்படி இருக்கும் நிலையில் ஹாலிவுட் நடிகை கணக்கா அழகாக இருந்த நடிகை  எமி ஜாக்சனின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் .  அந்த வகையில் அந்தப் புகைப்படத்தில் எமி ஜாக்சன் முகத்தில்,

சர்ஜரி  செய்தது போல உள்ளது . இந்நிலையில் இதை பார்த்த ரசிகர்கள் நல்ல இருந்த மூஞ்சியை இப்படி கெடுத்து  விட்டாரே என்று கூறி வருகின்றனர் . இதோ அந்த புகைப்படத்தை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *