May 14, 2024

ஏ எப்புட்றா ..?? கல்யாணமான இரண்டே மாதத்தில் அமலா பால் கர்ப்பம் ..!! வெளியான புகைப்படங்களை பார்த்து ஷாக்கான ரசிகர்கள் ..!!

தென்னிந்திய சினிமாவை கலக்கி வரும் பிரபல நடிகைகளில் ஒருவர்தான் நடிகை அமலா பால்.  கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான வீரசேகரன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் . இருந்தாலும் இவர் ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமானது அதே ஆண்டு வெளியான மைனா படத்தின் மூலம் தான்.  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து தெய்வதிருமகள் ,வேட்டை ,காதலில் சொதப்புவது எப்படி,

தலைவா ,பசங்க 2 ,அம்மா கணக்கு, வேலையில்லா பட்டதாரி போன்ற பல சூப்பர் ஹிட் படங்களின் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார்  நடிகை அமலா பால் . மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு ,மலையாளம், கன்னடம் மற்றும்,

ஹிந்தி மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  இப்படி நடித்துக் கொண்டிருக்கும் போதே கடந்த 2014 ஆம் ஆண்டு இயக்குனர் ஏ எல் விஜய் காதலித்து திருமணம் செய்து கொண்டார் நடிகை அமலா பால் . ஆனால் இவர்களுடைய திருமண வாழ்க்கை,

மூன்று வருடங்களிலேயே முடிந்து விட்டது . இதன்பிறகு ஏ.எல். விஜய்யை  விவாகரத்து செய்து தனியாக இருந்து வந்த அமலா பால் கடந்த வருடம் நவம்பர் மாதம் ஜகத் தேசை என்பவரை திருமணம் செய்து கொண்டார் . இப்படி இருக்கும் நிலையில் திருமணமாகி இரண்டு மாதங்களே,

இன்னும் ஆகாத நிலையில் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்துள்ளார் நடிகை அமலாபால் . தற்போது கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் நடிகை அமலாபால் . இதைப் பார்த்த ரசிகர்கள் ஏ எப்புட்றா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *