April 28, 2024

ப லரும் பார்த் திடா த இயக் குனர் பா ரஞ் சித் தின் குடு ம்ப புகை ப்பட ங்கள் உ ள் ளே ..!!

தற்போது தமிழ் சினிமாவை கலக்கி வரும் முக்கிய இயக்குனர்களில் ஒருவர்தான் இயக்குனர் பா.ரஞ்சித்.  ஆரம்பத்தில் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த பா ரஞ்சித் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான அட்டகத்தி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.  இப்படி வெளியான முதல் படத்திலேயே நல்ல வரவேற்பை பெற்ற பா ரஞ்சித் ,

இதன்பிறகு மெட்ராஸ் என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்திருந்தார் .இதை பார்த்து வியந்து போன ரஜினிகாந்த் கபாலி படத்தை இயக்குவதற்கான வாய்ப்பை கொடுத்திருந்தார் . இதன் பிறகு மீண்டும் ரஜினியை வைத்து காலா படத்தை இயக்கியிருந்தார் பா ரஞ்சித் . இதைஅடுத்து,

தற்போது விக்ரமை வைத்து தங்கலான் என்ற பிரம்மாண்ட படத்தை இயக்கி முடித்துள்ளார் இயக்குனர் பா.ரஞ்சித்.  இப்படி இயக்குனராக கலக்கிக் கொண்டு வந்த பாரஞ்சித் தயாரிப்பாளராக பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு ,ரைட்டர்,

போன்ற பல தரமான திரைப்படங்களையும் தயாரித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  இதனிடையே அனிதா என்பவரை திருமணம் செய்து கொண்டார் இயக்குனர் பா ரஞ்சித் .திருமணமான இவர்களுக்கு ஒரு மகள்,ஒரு மகன் உள்ளனர் .  இப்படி இருக்கும் நிலையில்,

இயக்குனர் பா ரஞ்சித்தின் குடும்ப புகைப்படத்தை பலரும் பார்த்திருக்க மாட்டார்கள் . அப்படி முதல் முறையாக இயக்குனர் பா ரஞ்சித்தின் குடும்ப புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. இதோ அந்த புகைப்படங்கள் நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *