May 3, 2024

64 வயதில் 26 வயது நடிகையுடன் ரொமான்ஸ் ..!! நரக வேதனை ..!! புலம்பித்தள்ளிய சூப்பர் ஸ்டார் ..!!

தமிழ் சினிமாவில் இருக்கும் நடிகர்களிலேயே சூப்பர் ஸ்டார் உடன் தான் அதிகமாக மகள் வயது நடிகைகள் நடித்துள்ளனர் . அந்த வகையில் மீனா , நயன்தாரா , த்ரிஷா , தமன்னா போன்ற பல நடிகைகளை கூறலாம் . ஆனால் மகள் வயது நடிகைகளுடன் நடிக்கும் போது சூப்பர் ஸ்டாருக்கு வேதனையாக இருக்குமாம் . அப்படி கடந்த 2014 ஆம் ஆண்டு கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில்  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ,

வெளியான திரைப்படம் தான் லிங்கா.  இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகைகள் அனுஷ்கா மற்றும் சோனாக்ஷி சிங்கா நடித்திருந்தனர் . இதில் சோனாக்ஷி சிங்காவுக்கும் சூப்பர் ஸ்டாரின் மகளுக்கும் ஒரே வயது தானாம் . அதனால் அவருடன் ரொமான்ஸ் செய்ய ,

சூப்பர் ஸ்டாருக்கு மிகவும் கஷ்டமாக இருந்ததாம். இன்னும் சொல்லப்போனால் நான் முதல்முறையாக கேமரா முன் நிற்கும்போது கூட இவ்வளவு பதட்டப்படவில்லை என்று புலம்பி இருந்தார் ரஜினிகாந்த்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *