April 30, 2024

இந்த காலத்தில் இப்படியொரு நட்பா ..?? அப்போதிலிருந்து இப்போதுவரை கவினும் , பிரதீப்பும் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள்..!!

பொதுவாகவே வாழ்க்கையில் ஒரு சிறந்த நண்பன் கிடைத்துவிட்டால் அவருடைய வாழ்க்கையும் மேலே உயரும் , நம்முடைய வாழ்க்கையும் மேலே உயரும்.  அப்படி இந்த சொல்லுக்கு ஒரு எடுத்துக்காட்டாக வாழ்ந்து வருபவர்கள் தான் கவின் மற்றும் பிரதீப் ஆண்டனி.  ஆரம்பத்தில் இருந்தே நல்ல நண்பர்களாக இருந்து வருகிறார்கள் கவின் மற்றும் பிரதீப் ஆண்டனி . மேலும் கவின் நட்புனா என்னன்னு தெரியுமா,

என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.  இவரை தொடர்ந்து பிரதீப் ஆண்டனி அருவி என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.  குறிப்பாக இவர்கள் இருவரும் தேர்வு செய்யும் படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது என்று தான் சொல்ல வேண்டும் .

இன்னும் சொல்லப்போனால் டாடா படத்தில் முதலில் நடிக்க இருந்தது பிரதீப் ஆண்டனி தானாம் . ஆனால் என்னை விட அந்த படத்தில் என் நண்பன் நடித்தால் நன்றாக இருக்கும் என்று கவினுக்காக விட்டுக் கொடுத்து விட்டாராம் பிரதீப் . இந்த காலத்தில் இப்படி ஒரு நட்பை பார்ப்பது,

அரிதான ஒன்றுதான் . இப்படி இருக்கும் நிலையில் அப்போதிலிருந்து இப்போதுவரை கவினும் , பிரதீப்பும் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தை கலக்கி கொண்டு வருகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *