April 25, 2024

இது வரை ப லரும் பார்த் தி டாத இய க்கு னர் வெங்க ட் பிரபுவி ன் குடும்ப புகை ப்ப டங்கள் உ ள் ளே..!!

வெங்கட் பிரபு ஒரு பிரபலமான தமிழ் திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகர் ஆவார்.   இயக்குனர் மற்றும் இசையமைப்பாளரான கங்கை அமரனின் மூத்த மகனான வெங்கட் பிரபு கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான ஏப்ரல் மாதத்தில் என்ற படத்தின் மூலம்  நடிகராக அறிமுகமானார்.பின்னர் இந்த படத்தை  தொடர்ந்து ,

விகடன் , உன்னை சரணடைந்தேன் , ஜி , சிவகாசி போன்ற பல திரைப்படங்களில் நடித்து வந்த வெங்கட் பிரபு கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான சென்னை 600028 என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் . இப்படி வெளியான முதல் திரைப்படமே இவருக்கு,

மிகப்பெரிய வரவேற்பை பெற்று தந்தது.  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து சரோஜா, கோவா, மங்காத்தா என்று தொடர்ச்சியாக பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கி தனக்கென ஒரு தனி இடத்தில் பிடித்துக் கொண்டார் இயக்குனர் வெங்கட் பிரபு . அது மட்டுமல்லாமல்,

அடுத்ததாக நடிகர் விஜய் நடிப்பில் உருவாக உள்ள தளபதி 68 படத்தையும் இயக்க இருக்கிறார் இயக்குனர் வெங்கட் பிரபு.  இதனிடையே கடந்த 2001 ஆம் ஆண்டு ராஜலட்சுமி என்பவரை திருமணம் செய்து கொண்டார் இயக்குனர் வெங்கட் பிரபு.  திருமணமான இவர்களுக்கு,

சிவானி என்ற மகளும் இருக்கிறார் . இப்படி இருக்கும் நிலையில்  இதுவரை பலரும் பார்த்திடாத இயக்குனர் வெங்கட் பிரபுவின் குடும்ப புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது . இதோ அந்த புகைப்படங்கள் நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *