April 29, 2024

68 வயது நடிகருக்கு ஜோடியான 40 வயது திரிஷா ..!! கேட்ட உடனே ஓகே சொல்லிய நடிகை ..!! என்ன காரணம் ..?? எந்த நடிகர் தெரியுமா ..??

தற்போது தமிழ் சினிமா உலகில் நம்பர் ஒன் நடிகை என்ற அந்தஸ்தை பெற்றுள்ளார் நடிகை திரிஷா.  இதற்கு முன்பு நடிகை நயன்தாரா நம்பர் ஒன் நடிகை என்ற அந்தஸ்தில் இருந்து வந்தார் .  தற்போது அவரை கீழே தள்ளி நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளார் நடிகை திரிஷா . இதற்கு காரணம் பொன்னியின் செல்வன் திரைப்படம் தான் . இந்த படத்திற்கு பிறகு தான் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனை ஏற்பட்டது .

இந்த படத்திற்கு பிறகு தான் விஜய்யுடன் லியோ படத்தில் நடித்திருந்தார் நடிகை திரிஷா . இந்த திரைப்படமும் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது.  இதை தொடர்ந்து தற்போது  அஜித் நடிப்பில் உருவாகி வரும் விடாமுயற்சி படத்திலும் நடித்துக் கொண்டு வருகிறார் நடிகர் திரிஷா.

இப்படி இருக்கும் நிலையில் விஜய் , அஜித்தை தொடர்ந்து 68 வயது நடிகருடனும் ஜோடி சேர உள்ளாராம் நடிகர் திரிஷா . அவர் வேறு யாரும் இல்லை பிரபல தெலுங்கு நடிகரான சிரஞ்சீவி தான் . ஏற்கனவே சிரஞ்சீவியும் திரிஷாவும் ஸ்டாலின் என்ற படத்தில் ஒன்றாக நடித்திருந்தனர்.

அந்த படத்திற்குப் பிறகு கிட்டத்தட்ட 17 வருடங்களாக இருவரும் இந்த படமும் நடிக்கவில்லை . இந்நிலையில் சமீபத்தில் மன்சூர் அலிகான் திரிஷாவை மிகவும் கொச்சையாக பேசியிருந்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான் . அந்த நேரத்தில் நடிகர் சிரஞ்சீவி ,

நடிகை திரிஷாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்திருந்தார் . இதனால் திரிஷா சிரஞ்சீவியின் 156 வது படத்தில் கதாநாயகியாக இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *