April 28, 2024

அடுத்த கேப்டன் இந்த நடிகர் தானா ..?? உருவத்திலும் , எண்ணத்திலும் விஜயகாந்த் போலவே இருக்கும் நடிகர் ..!! யாருன்னு நீங்களே பாருங்க ..!!

தமிழ் சினிமாவிலேயே நல்ல நடிகர் என்பதை தாண்டி நல்ல மனிதர் என்று பெயர் எடுத்தவர் மறைந்த நடிகர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள்.  மேலும் ஆரம்பத்தில் கஷ்டப்பட்டு சினிமாவிற்குள் வந்ததால் பின்னர் வளர்ந்த பிறகு கஷ்டப்படும் பல கலைஞர்களை தூக்கி விட்டு அழகு பார்த்தார் விஜயகாந்த் . குறிப்பாக அறிமுக இயக்குனர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுத்து வந்தார் விஜயகாந்த் .

அதோடு பல திரைப்படங்களில் சிறப்பு கதாபாத்திரத்திலும் நடித்து விஜய் , சூர்யா போன்ற பல நடிகர்களுக்கு உறுதுணையாக இருந்தார் விஜயகாந்த் . இந்நிலையில் உருவத்திலும் , எண்ணத்திலும் அப்படியே விஜயகாந்த் போல மாறி இருக்கிறார் பிரபல தமிழ் நடிகர் ஒருவர் .

அவர் வேறு யாருமில்லை நடிகர் விஜய் சேதுபதி தான்.  இவரும் அப்படியே கேப்டன் விஜயகாந்த் போல தான் செய்து வருகிறார் . அந்த வகையில் விஜய் சேதுபதியும் கஷ்டப்பட்ட சினிமாவிற்குள் வந்ததால் பல அறிமுக இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுத்து தூக்கி விட்டார் .

அது மட்டுமல்லாமல் பல திரைப்படங்களில் சிறப்பு கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார் . அதோடு இவரும் விஜயகாந்த் போலவே எங்கு சென்றாலும் எளிமையாக தான் செல்வார் , வீண் விளம்பரம் செய்ய மாட்டார் . மேலும் சம்பள விஷயத்திலும் ,

கண்ணியமாக நடந்துக்கொள்கிறார் விஜய் சேதுபதி.  இதனால் அடுத்த கேப்டன் விஜய் சேதுபதி தான் இன்று புகழ்ந்து இருக்கிறார் தயாரிப்பாளர் டி சிவா அவர்கள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *