April 25, 2024

இயக்குனர் டு நடிகர் ..!! புது அவதாரம் எடுத்த லோகேஷ் கனகராஜ் ..!! வைரலாகும் டிரைலர் உள்ளே ..!!

தமிழ் சினிமா உலகில் ஒரு முக்கியமான இயக்குனராக இருந்து வருபவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் . மாநகரம் என்ற படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்த லோகேஷ் கனகராஜ் தொடர்ந்து கைதி ,மாஸ்டர் ,விக்ரம் ,லியோ போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கியிருந்தார் . இதை அடுத்து சமீபத்தில் தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கினார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

இப்படி இருக்கும் நிலையில் தற்போது நடிகராகவும் கால் தடம் பதித்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ் . அந்த வகையில் இயக்குனர் கோகுல் இயக்கத்தில் ஆர் ஜே பாலாஜி நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள திரைப்படம் தான் சிங்கப்பூர் சலூன் . இந்த படத்தில் ஒரு கெஸ்ட் ரோலில்,

நடித்திருக்கிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் . தற்போது அந்தப் படத்தின் டிரைலர் இணையத்தை கலக்கிக்கொண்டு வருகிறது.  இதோ அந்த  டிரைலரை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *