April 25, 2024

நடிகர் விஜய்யின் முறை பெண்ணா இவங்க ..?? ஹீரோயின் போல இருக்கிறாரே..?? இணையத்தை கலக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் ..!!

தமிழ் சினிமாவை கலக்கி வரும் பிரபல டாப் நடிகர்களில் ஒருவர்தான் நடிகர் விஜய்.  இவர் தன்னுடைய தீவிர ரசிகையான சங்கீதா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.  திருமணமான இவர்களுக்கு ஒரு மகன் . ஒரு மகள் உள்ளனர் . ஆனால் முதலில் நடிகர் விஜய் அவருடைய முறை பெண்ணைத்தான் திருமணம் செய்ய இருந்தாராம் . அவர் வேறு யாருமில்லை பிரபல பின்னணி பாடகரும் விஜயின் மாமாவுமான ,

எஸ் என் சுரேந்தரின் மகள் தான் . விஜய்யின் அம்மாவான ஷோபா சந்திரசேகரின் சகோதரர் தான் பாடகர் , டப்பிங் ஆர்டிஸ்ட் எஸ் என் சுரேந்தர் . இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். அதில் அவருடைய மகளான பல்லவியை தான் முதலில் விஜய்க்கு திருமணம் செய்து வைக்க,

இருந்தார்களாம் . ஆனால் அதற்குள் சங்கீதா தன்னுடைய விருப்பத்தை தெரிவித்ததால் அவரையே விஜய் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது . மேலும் நடிகர் விஜய்யின் முறை பெண்ணான பல்லவிக்கு திருமணமாகி ஒரு மகளும் இருக்கிறார்.  இப்படி இருக்கும் நிலையில்,

இவருடைய லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது . இதை பார்த்த ரசிகர்கள் இவர்தான் நடிகர் விஜய்யின் முறை பெண்ணா .? ஹீரோயின் போல இருக்கிறாரே என்று கூறி வருகின்றனர். இதோ அவரின் புகைப்படத்தை நீங்களும் பாருங்க …

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *