April 29, 2024

அடுத்த அசல் கோளாறு இவர் தான் ..!! பிக்பாஸில் சில்மிஷம் செய்யும் போட்டியாளர் ..!! என்னடா நடக்குது இங்க ..?? கண்டப்படி கழுவி ஊத்தும் ரசிகர்கள் ..!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ரசிகர்களிடையே பெரிய அளவில் வரவேற்பை பெற்றது பிக் பாஸ் நிகழ்ச்சி தான் . இதுவரை 6 சீசன்களை வெற்றிகரமாக முடிந்த நிலையில் ஏழாவது சீசன் சமீபத்தில் தொடங்கப்பட்டது . இந்த நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து எப்போதும் போல போட்டியாளர்கள் மாறி மாறி சர்ச்சையை கிளப்பி வருகின்றனர். இப்படி இருக்கும் நிலையில் ,

பிக் பாஸ்க்கு எதற்கு வந்தோம் என்று மறந்து சில்மிஷம் செய்து வருகின்றனர் இரண்டு போட்டியாளர்கள்.  அவர்கள் வேறு யாரும் இல்லை நிக்சன் மற்றும் ஐசு தான்.  ஆரம்பத்தில் நிக்சன் எனக்கு தம்பி மாதிரி என்று கூறி வந்த ஐசு தற்போது அவரை காதலித்து வருவதாக கூறப்படுகிறது.

இன்னும் சொல்லப் போனால் நாளுக்கு நாள் இவர்கள் இருவருக்கும் இடையே இருக்கும் நெருக்கம் அதிகமாகிக் கொண்டே போகிறது . அது மட்டுமல்லாமல் சமீபத்தில் இருவரும் கண்ணாடிக்கு முன் அமர்ந்து முத்தம் கொடுத்துக்கொண்டனர் . அதோடு ஐசுவின் உதடு அழகாக இருக்கு,

என்று வர்ணித்து ரசிகர்களை கடுப்பேற்றி வருகிறார் நிக்சன் . மேலும் இதற்கு முன்பு நடந்த பிக் பாஸ் சீசன் 6 இதேபோன்று சில்மிஷம் செய்து ரசிகர்களின் வெறுப்பை சம்பாரித்தார் அசல் கோளாறு . குறிப்பாக ஆரம்பத்தில் ரசிகர்களின் ஆதரவை பெற்ற நிக்சன் தற்போது ,

தன்னுடைய சில்மிஷத்தால் ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்து வருகிறார் . இதை பார்த்த பலரும் அடுத்த அசல் கோளாறு நிக்சன்  தான் என்று கழுவி ஊற்றி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *