April 26, 2024

மு ந்தா னை முடிச் சு படத் தில் நடி த்த குழ ந்தை இப்ப எ ப்படி இருக் கிறா ர் பா ருங் க ..!! வெளி யா ன பு கை ப்பட ங்க ள் ..!!

தமிழ் சினிமா உலகில் கடந்த 1983 ஆம் ஆண்டு இயக்குனர் பாக்யராஜ் இயக்கி நடித்த திரைப்படம் தான் முந்தானை முடிச்சு . இந்த படத்தில் பாக்கியராஜ் உடன் இணைந்து ஊர்வசி பூர்ணிமா ,தீபா ,நளினி காந்த் போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர் . இப்படி வெளியான திரைப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது.

இந்த படத்தில் பாக்யராஜின் குழந்தையாக நடித்திருந்தவர் தான்  நடிகை சுஜிதா . இவர் வேறு யாரும் இல்லை தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனம்  என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை தான் . ஆரம்பத்தில் புதிய முகம் ,மனக்கணக்கு ,பூவிழி வாசலிலே ,

காதல் பரிசு ,மனிதன் ,அன்புள்ள அப்பா ,பெயர் சொல்லும் பிள்ளை , புதிய வானம் போன்ற பல தமிழ் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்த   சுஜிதா வளர்ந்ததும் பள்ளிக்கூடம், தாண்டவம்,  தியா 5 உணர்வுகள் போன்ற பல திரைப்படங்களில்

சிறு சிறு கதாபாத்திரத்தில்  நடித்திருந்தார் . அது மட்டுமல்லாமல் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு ,மலையாளம் , கன்னடம் மற்றும் ஹிந்தி மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . தற்போது இவர் தமிழ் மற்றும் தெலுங்கு,

மொழிகளில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் நடித்துக் கொண்டு வருகிறார். இதனிடையே தனுஷ் என்பவரை திருமணம் செய்துக்கொண்ட சுஜிதாவுக்கு ஒரு மகனும் இருக்கிறார் .  இதோ அவரின் புகைப்படங்கள் நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *