May 8, 2024

50 லட்சம் பரிசு , புது வீடு , புது கார் ..!! ஆனந்த கண்ணீரில் பிக்பாஸ் அர்ச்சனா ..!! வெளிவந்த புகைப்படங்கள் இதோ ..!!

வி ஜே அர்ச்சனா ஒரு பிரபலமான தமிழ் தொலைக்காட்சி சீரியல் நடிகை ஆவார். ஆரம்பத்தில் வி ஜேவாக பணியாற்றி வந்த அர்ச்சனா கடந்த 2020 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான ராஜா ராணி சீசன் 2 சீரியல் மூலம் நடிகையாக அறிமுகமானார் . இந்த சீரியலில் காமெடி கலந்த வில்லியாக நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தார் அர்ச்சனா.  பின்னர் இந்த சீரியலை தொடர்ந்து,

தேன்மொழி பி ஏ ,இந்திரா போன்ற சீரியல்களில் நடித்திருந்தார் நடிகை அர்ச்சனா  . இப்படி இருக்கும் நிலையில் பிக் பாஸ் சீசன் 7 போட்டியாளராக கலந்து கொண்டார் அர்ச்சனா . மேலும் ஆரம்பத்தில் அழுமூஞ்சி என்று பெயரெடுத்த அர்ச்சனா போகப் போக,

சக போட்டியாளர்களையே அலற வைத்தார் .  இதன் பிறகு ஒரு கட்டத்தில் டைட்டில் வின்னர் அர்ச்சனா தான் என்று ரசிகர்களே முடிவு செய்தனர் . கடைசிவரை அர்ச்சனாவும் அதற்கு தகுந்தார் போல் நடந்து கொண்டார் . இப்படி இருக்கும் நிலையில் எல்லாரும் கணித்தது போலவே ,

பிக் பாஸ் டைட்டில் வின்னர் பட்டத்தை வென்று இருக்கிறார் அர்ச்சனா.  மேலும் இவருக்கு 50 லட்சம் பரிசு தொகை கொடுத்தது மட்டுமல்லாமல் 15 லட்சம் மதிப்புள்ள ,ஒரு பிளாட் மற்றும் ஒரு கார் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.  அதோடு இவருக்கு பிக் பாஸ் வீட்டில் இருந்ததற்காக,

பத்து லட்சம் ரூபாய்க்கு மேல் சம்பளம் கொடுத்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது . அப்படி பார்த்தால் பிக் பாஸ் மூலம் அர்ச்சனாவுக்கு 80 லட்சம் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *