May 2, 2024

“கன்னடத்து பைங்கிளி” சரோஜா தேவியை ஞாபகம் இருக்கா ..?? 85 வயதிலும் எப்படி இருக்கிறார் பாருங்க ..!!

சரோஜாதேவி ஒரு பிரபலமான பழம்பெரும் நடிகை ஆவார். கடந்த 1956 ஆம் ஆண்டு வெளியான திருமணம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு நடிகையாக அறிமுகமானார் நடிகை சரோஜாதேவி . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து நாடோடி மன்னன்,  கல்யாணப்பரிசு, பாலும் பழமும், தர்மம் தலைகாக்கும் ,படகோட்டி ,எங்க வீட்டுப் பிள்ளை ,அன்பே வா ,

போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருந்தார்  நடிகை சரோஜாதேவி . மேலும் நடிகை சரோஜாதேவி தமிழ்மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி மற்றும் கன்னட மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . குறிப்பாக இவர் கன்னட மொழியில் தான்,

அதிக படங்களில் நடித்திருக்கிறார் . இதனால் கன்னடத்து பைங்கிளி என்றும் அழைக்கப்பட்டு வந்தார் நடிகை சரோஜாதேவி.  இப்படி எல்லாம் மொழி படங்களிலும் கலக்கிக் கொண்டு வந்த சரோஜாதேவி ஸ்ரீ ஹர்சா  என்பவரை திருமணம் செய்து கொண்டார் . திருமணமான,

இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருந்தனர் .  தற்போது இவர்களுக்கும் திருமணம் ஆகி குழந்தைகள் உள்ளார்களாம் . இப்படி இருக்கும் நிலையில் தற்போது 85 வயதாகும் சரோஜா தேவியின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *