April 24, 2024

பிரபல சீ ரியல் நடி கையை கே வலமா க பேசிய மைனா..?? நேருக்கு நேரா க வெச் சு விளா சிய நடிகை. .?? சமூ கவலை த் தளங் க ளில் வைரலாகும் வீடியோ உள் ளே..??

ரசிகர்கள் பெரிதும் எதிர் பார்த்த பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி விறு விறுப் புடன் சென்றுக்கொண்டிருக்கிறது. இந்த சீசனையும் நடிகர் கமல் ஹாசன் தொ குத்து வழங்கி வரு கிறார்.பிக் பாஸ் தொட ங்கிய முதல் வாரத்தி லிருந்து ராபர் மாஸ்டர் ரக்ஷி தாவை துரத்தி துரத்தி வரும் செயல் பல ரையும் முகம் சுழிக்க வைத்து ள்ளது. பல முறை ரக்ஷிதா ராப ர்ட் மாஸ்டரிடம் எடுத்துக்கூறியும் அவர் கேட்பதாக தெரியவில்லை. ராபர்ட் மாஸ் டரின் செய லுக்கு பலர் சமூக வலைத்  தளங்களில் கண்டன ங்களை தெரி வித் து வ ரு கி ன் ற ன ர்.

கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் எவிக் ஷனுக்கான நாமினே ஷன் புரா சஸ் நடந்தது. அப் போது, போட்டியாளர்கள் லிவிங் ஏரியாவில் பிளாஸ்மா முன்பு அமர்ந்து நேருக்கு நேராக நாமினே ஷன் செய்தனர்.அப்போது யாரும் எதிர்பாராதவாறு ராபர்ட் மாஸ்டரை நாமினேட் செய் தார் ரக்ஷிதா. ராபர்ட் விளை யாடும் மன நிலை யில் இல் லை என்ற அவர் இந்த வா ர த் தை சரி யாக பயன்படுத்திக்கொண்டு அவர் விளையாட வேண்டும், இல்லாவிட்டால் வெளி யேற வே ண் டு ம்

என்று தடா லடியாக கூறினார். இதைக் கேட்டவுடன் ராபர்ட்  மாஸ் டர் முகம் வாடி விட்டது.  ரச்சிதா ராபர்ட் மாஸ்டரை நாமி னேட் செய்த தை பார்த்த ரசிகர்கள் செம்ம  சூப்பர் மா என அவரை கொண் டாடி வருகிறா ர்கள்.இந்நிலை யில், சமூக வலை த்தளங்களில் ஒரு வீ டி யோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோ வில், மைனா ரக்ஷிதா வை ப ற் றி சக போ ட் டி யா ள ரா ன மணி யிடம் பின் னால் பேசு கிறார்.சரவணன்-மீனாட்சி படப்பிடிப்பில் நான் இதைப்போடக் கூடாது. அதை போடக் கூடாது. இது நல் லா இருக் காது.. அது நல்லா இருக்காதுன்னு ஏதா வது ஒ ன் னு சொல்லி க்கிட்டே  இருப்பா..என்று பேசிக்கொ ண் டி ரு க் கிறார்.

இதைப் பார்த் ததும் நெ ட் டி  ன் கள் மைனா பேட்டி கொடு க்கும்போது ரக்ஷிதா எ ன் னை நல்லா பாத்துக் குறாங்க.. என்னை மோடி வேஷன் செய் றாங் கன்னு சொல்லிட்டு.. இப்போ.. பின்னால் இப் படி பேசிக் கொ ண் டி ரு க்கிறேயே மைனா என்று  தி ட் டி த் தீ ர் த் து வ ரு கி ன் ற ன ர்

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *