May 8, 2024

விஜ ய்க்கு அர சிய ல் ஆ சையை தூ ண்டி விட் டதே இ ந்த நடி கர் தா னா ..?? இ து என் ன புது கதை யா இரு க்கு ..!! பார் த்து பார் த் து கா ய் நகர்த் தும் வி ஜ ய் ..!!

சமீப காலமாக சினிமா நடிகர்கள் அரசியலில் களம் இறங்குவதற்கு பல்வேறு வேலைகளை செய்து வருகின்றனர் . ஆனால் அரசியலுக்கு வந்த பல நடிகர்கள் தோல்வியை மட்டுமே சந்தித்தனர். இதனாலேயே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருகிறேன் என்று சொல்லிவிட்டு கடைசியில் வரமாட்டேன் என்று கூறிவிட்டார் . இவரைத் தொடர்ந்து அடுத்ததாக நடிகர் விஜய் அரசியலுக்கு ,

வருவதற்காக பல்வேறு வேலைகளை செய்து வருகிறார்.  ஆனால் நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதற்கு காரணமே ஒரு நடிகர் தானாம்.  அவர் வேறு யாருமில்லை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான்.  ஆரம்பத்தில் இருந்தே தன்னை ஒரு சூப்பர் ஸ்டாரின் ரசிகனாக காட்டிக் கொண்ட விஜய் ,

செல்லும் இடங்களிலும் இதையே தான் செய்வார் . குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மேடை ஏறும்போது எல்லாம் ஒரு குட்டிக்கதை சொல்வார் . அவரைப் பார்த்து தான் விஜய்யும் குட்டிக்கதை சொல்ல தொடங்கினார் . மேலும் இத்தனை வருடங்களாக ரஜினி அரசியலுக்கு,

வருகிறேன் என்று சொன்னதால் விஜய் எதையும் கண்டுகொள்ளாமல் இருந்து வந்தார்.  பின்னர் ரஜினி அரசியலுக்கு வர மாட்டேன் என்று சொன்னதும் , தன்னுடைய ஆட்டத்தை தொடங் கியிருக்கிறார் நடிகர் விஜய் . இன்னும் சொல்லப்போனால் திடீரென விஜய் நான் அரசியலுக்கு,

வரவில்லை என்று சொல்லிவிட்டால் , அதற்கு காரணமும் ரஜினி என்றுதான் சொல்ல வேண்டும்.  காரணம் ரஜினி உடல் ஒத்துழைக்காததால் தான் அரசியலுக்கு வர மாட்டேன் என்று கூறினார்.  அதே பதிலை விஜய்யும் சொல்ல வாய்ப்பிருக்கிறது என்று கூறப்படுகிறது…

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *