April 30, 2024

சிறகடிக்க ஆசை முத்துவா இது..?? சீரியலில் நடிக்க வருவதற்கு முன்பு எப்படி இருக்கிறார் பாருங்க ..!!

பொதுவாகவே விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் ஒவ்வொரு சீரியல்களும் ரசிகர்களை நன்றாக கவர்ந்து வருகிறது.  அப்படி இந்த வருடத்தின் தொடக்கத்தில் தொடங்கிய சீரியல் இப்போது வரை டிஆர்பியில் பட்டையை கிளப்பி வருகிறது . அந்த சீரியல் தான் சிறகடிக்க ஆசை . இயக்குனர் எஸ் குமரன் என்பவர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த சீரியலில் அறிமுகப் பிரபலங்களான வெற்றி வசந்த் மற்றும் ,

கோமதி பிரியா போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர் . இவர்களோடு சுந்தரராஜன் , அனிலா ஸ்ரீகுமார், பாக்யலட்சுமி, தமிழ்செல்வி , திவாகர் போன்ற பல நடிகர், நடிகைகள் நடித்துக் கொண்டு வருகின்றனர் .  இப்படி வெளியான சீரியல் ரசிகர்களை ,

வெகுவாக கவர்ந்தது என்று தான் சொல்ல வேண்டும் . இதனால் தினமும் தவறாமல் எல்லோரும் பார்த்து விடுகிறார்கள் . அப்படி இந்த சீரியலில் ஹீரோவாக பட்டையை கிளப்பி வருபவர் தான் நடிகர் வெற்றி வசந்த் . இப்படி வெளியான முதல் சீரியலிலேயே பட்டிபட்டி எங்கும்,

பிரபலமாகிவிட்டார் வெற்றி வசந்த் . இப்படி இருக்கும் நிலையில் வெற்றி வசந்த்  சீரியலில் நடிக்க வருவதற்கு முன்பு எடுத்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது . இதை பார்த்த ரசிகர்கள் சிறகடிக்க ஆசை முத்துவா இது .? என்று ஆச்சிரியத்தில் கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *