April 28, 2024

ரஜினியின் முகம் , தனுஷின் உடம்பு ..!! மகனின் லேட்டஸ்ட் புகைப்படத்தை வெளியிட்ட ஐஸ்வர்யா ..!! ஹீரோ கணக்கா வளர்ந்து விட்டாரே ..??

தனுஷ் ஒரு தவிர்க்க முடியாத தமிழ் திரைப்பட நடிகர் ,தயாரிப்பாளர் ,இயக்குனர் , பாடகர் , பாடலாசிரியர் என்று பன்முகம் கொண்டவராவார் . இயக்குனர் கஸ்தூரிராஜாவின் இளைய மகனான தனுஷ் துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். பின்னர்  இந்த படத்தை தொடர்ந்து பல படங்களில் நடித்து குறிப்பிட்ட காலகட்டத்திலேயே தவிர்க்க முடியாத நடிகராக,

கலக்கிக் கொண்டு வந்தார் நடிகர் தனுஷ்.  அது மட்டுமல்லாமல் இரண்டு முறை சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்ற தனுசுக்கு தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு , ஹிந்தி,  ஆங்கிலம்  போன்ற மொழிகளிலும் நல்ல வரவேற்பு இருக்கிறது. அந்த வகையில் தற்போது ,

மற்ற மொழி படங்களிலும் கலக்கிக்கொண்டு வருகிறார் நடிகர் தனுஷ் . இதனிடையே கடந்த 2004 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் திருமணம் செய்து கொண்டார்  நடிகர்  தனுஷ்.  திருமணமான இவர்களுக்கு யாத்ரா ,  லிங்கா,

என்ற இரண்டு மகன்கள் உள்ளனர் . ஆனால் திருமணமாகி 18 வருடங்கள் கழித்து தனுசும் , ஐஸ்வர்யாவும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர்.  இதனால் மாறி மாறி தங்களுடைய மகன்களை பார்த்துக் கொண்டு வருகின்றனர் . இப்படி இருக்கும் நிலையில் ,

சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் ஐஸ்வர்யா தன்னுடைய மூத்த மகனின் புகைப்படத்தை தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.  இதைப் பார்த்து ரசிகர்கள் தனுஷின் உடம்பு , ரஜினியின் முகம் என்று கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *