April 26, 2024

நயன்தாராவும் , விக்னேஷ் சிவனும் பிரியப்போகிறார்களா ..?? நல்ல நாளில் வந்த கெட்ட செய்தி ..!!

தமிழ் சினிமாவை கலக்கி வரும் நட்சத்திர ஜோடிகளில் ஒருவர்கள் தான் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் . தென்னிந்திய சினிமா உலகில் டாப் நடிகை என்ற அந்தஸ்தில் கொடி கட்டி பரந்து வரும் நயன்தாரா ஆரம்ப காலக்கட்டத்தில் பல நடிகர்களுடன் கிசு கிசுக்கப்பட்டார் . இதனால் நயன்தாரா தன்னுடைய நிம்மதியையே இழந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது . இதன் பிறகு நானும் ரௌடி தான் படத்தின் போது,

இயக்குனர் விக்னேஷ் சிவன் மீது காதல் வயப்பட்டார் நயன்தாரா . இதன் பிறகு கடந்த 2022 ஆம் ஆண்டு இருவரும் திருமணமும் செய்து கொண்டனர் . திருமணமான சில மாதங்களிலேயே இரட்டை குழந்தைகளை வாடகை தாய் மூலமும் பெற்றுக் கொண்டனர்.இப்படி இருக்கும் நிலையில்,

சந்தோஷமாக வாழ்ந்து வரும் விக்னேஷ் சிவனும் , நயன்தாராவும் விரைவில் பிரிய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . அந்த வகையில் பிரபல ஜோதிடர் ஒருவர் நயன்தாரா விக்னேஷ் சிவன் குறித்து கூறியதாவது , இருவரும் எதிர்காலத்தில் பிரிந்து விடுவார்கள் . அவர்களின் வாழ்க்கையில்,

ஏற்படும் சிறுசிறு பிரச்சனைகளால் அவர்கள் இருவரும் பிரிவதற்கு வாய்ப்பு இருக்கிறது . அப்படி அது நடக்கவில்லை என்றால் நான் ஜோடிதத்தை விட்டே விலகி விடுவேன் என்று சவால் விட்டு இருக்கிறார். இந்த தகவல் தற்போது ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *