May 4, 2024

தாலியை கழட்டிய ரெடின் கிங்ஸ்லியின் மனைவி ..!! கல்யாணமாகி ஒரு மாதத்திலேயே இப்படியா ..?? புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள் ..!!

ரெடின் கிங்ஸ்லி ஓர் தவிர்க்க முடியாத தமிழ் திரைப்பட காமெடி நடிகர் ஆவார் . ஆரம்பத்தில் குரூப் டான்ஸ்ராக இருந்து வந்த ரெடின் கிங்ஸ்லி கடந்த 2018 ஆம் ஆண்டு நெல்சன் இயக்கத்தில் வெளியான கோலமாவு கோகிலா என்ற படத்தின் மூலம் காமெடியனாக அறிமுகமானார்.  இப்படி வெளியான முதல் திரைப்படமே இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது.  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து எல்கேஜி ,கூர்கா ,

ஏ1 ,ஜாக்பாட், நெற்றிக்கண் போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் . இருந்தாலும் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது டாக்டர் திரைப்படம் தான் . இந்த படத்திற்குப் பிறகு இவர் நடித்த பீஸ்ட் ,கட்டா குஸ்தி , பத்து தல ,டிடி ரிட்டன்ஸ் ,ஜெயிலர் , மார்க் ஆண்டனி ,

போன்ற பல படங்கள் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது . இதை அடுத்து மூன்று திரைப்படங்களுக்கு மேல் கைவசம் வைத்திருக்கிறார். இந்நிலையில் 46 வயதில் பிரபல சீரியல் நடிகையான சங்கீதா என்பவரை திருமணம் செய்து கொண்டார் ரெடின் கிங்ஸ்லி.

இப்படி இருக்கும் நிலையில் சமூகவலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் ரெடின் கிங்ஸ்லியின் மனைவி அவ்வப்போது தன்னுடைய மாடர்ன் புகைப்படங்களை பதிவிட்டு வருவார்.  அந்த வகையில் திருமணமாகி ஒரு மாதம் கூட ஆகவில்லை ,

அதற்குள் தாலியை கழட்டி எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் சங்கீதா . இதை பார்த்த பலரும் ஏன் இப்படி எல்லாம் பண்றீங்க என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். இதோ அந்த புகைப்படத்தை நீங்களும் பாருங்க…

 

 

View this post on Instagram

 

A post shared by Mahi 🤗 (@mahi_hairdo)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *