May 2, 2024

ஊரு கண்ணே பட்டுடும் போல ..!! வெளிவந்தது நடிகர் விஜயகுமாரின் முழு குடும்ப புகைப்படங்கள் ..!! குடும்பம்னா இப்படித்தான் ஒற்றுமையா இருக்கணும் ..!!

விஜயகுமார் ஓர் பிரபலமான தமிழ் திரைப்பட மூத்த நடிகர் ஆவார்.  கடந்த 1961 ஆம் ஆண்டு வெளியான ஸ்ரீ வள்ளி என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான விஜயகுமார் கடந்த 1974 ஆம் ஆண்டு வெளியான அவள் ஒரு தொடர்கதை என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் . பின்னர் பல திரைப்படங்களில் நடித்து வந்த விஜயகுமார் ஒரு கட்டத்தில் தன்னுடைய வயதுக்கேற்ற கதாபாத்திரங்களை ,

தேர்வு செய்து நடித்து வந்தார் . குறிப்பாக இவர் தமிழ் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தார்.  இப்படி நடித்துக் கொண்டிருக்கும் போதே முத்துக்கண்ணு மற்றும் நடிகை மஞ்சுளா போன்ற இருவரையும் திருமணம் செய்து கொண்டார் நடிகர் விஜயகுமார் .

திருமணமான இவர்களுக்கு ஐந்து மகள்கள்,  ஒரு மகன் உள்ளனர் . குறிப்பாக கல்யாணம் ஆகி போனாலும் கூட விஜயகுமாரை மறக்காமல் இருந்து வருகின்றனர் மகள்கள் . அந்த வகையில் இவர்களுடைய வீட்டில் ஒரு விசேஷம் என்றால் மொத்த குடும்பமும் ஒன்று திரண்டு விடுவார்களாம் .

அந்த அளவிற்கு எல்லோருக்கும் குடும்பத்தின் மீது அவ்வளவு பாசம் இருக்கிறதாம் . இந்நிலையில் நடிகர் விஜயகுமாரின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தை கலக்கிக் கொண்டு வருகிறது . இதை பார்த்த ரசிகர்கள் ஊரு கண்ணே பட்டுடும் போல என்று சந்தோஷத்தில் கூறி வருகின்றனர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *