April 25, 2024

சின்ன வயசுலேயே இவ்வளவு அழகுனா ..!! இப்ப சொல்லவா வேணும் ..!! இந்த புகைப்படத்தில் இருக்கும் அமுல் பேபி யார் தெரியுமா ..??

தென்னிந்திய சினிமாவை கலக்கி வரும் பிரபல நடிகைகளில் ஒருவர்தான் நடிகை ஹன்சிகா . ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த ஹன்சிகா தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான மாப்பிள்ளை என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் . இதன் பிறகு பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்த தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் நடிகை ஹன்சிகா .

மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . இதனிடையே சோஹைல் கத்தூரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார் . குறிப்பாக திருமணத்துக்கு பிறகும்,

பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டு வருகிறார் நடிகை ஹன்சிகா மோத்வானி.  இப்படி இருக்கும் நிலையில் இப்பவே அமுல் பேபி போல இருக்கும் ஹன்சிகாவின் சிறு வயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *