May 4, 2024

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய விஜயகாந்த் ..!! இப்ப எப்படி இருக்கிறார் பாருங்க ..!! இவரை இப்படி பார்ப்பதற்கே கஷ்டமா இருக்கு ..!!

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை கேப்டன் விஜயகாந்துக்கு  என்று ஒரு தனி செல்வாக்கு உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். அப்படி இளம் வயதிலேயே சினிமா மீது இருந்த ஆர்வத்தினால் சென்னைக்கு கிளம்பி வந்தார் விஜயகாந்த்.  பின்னர் பல வருட போராட்டத்திற்கு பிறகு நடிகராக அறிமுகமான விஜயகாந்த் குறிப்பிட்ட காலகட்டத்திலேயே பிரபல நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றார் .

பின்னர் ஒரு கட்டத்தில் இவர் நடிக்கும் திரைப்படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது . இதனால் ரசிகர்களின் மனதில் நீங்க இடத்தை பிடித்தார் நடிகர் விஜயகாந்த் . இப்படி சினிமாவில் சாதித்து காட்டிய விஜயகாந்த் அரசியலிலும் களம் இறங்கி மக்களுக்காக ,

பல நன்மைகளை செய்தார் .  ஆனால் இவருடைய கெட்ட நேரமோ என்னமோ தற்போது உடல்நிலை சரியில்லாமல் வீட்டிலேயே இருந்து வருகிறார்.  அதோடு அண்மையில் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் விஜயகாந்த் .

அந்த நேரத்தில் அவர் பூரண குணமடைய வேண்டும் என்று ரசிகர்கள் வேண்டினார்கள் . இப்படி இருக்கும் நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பூரண குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பி உள்ளார் விஜயகாந்த் . இந்நிலையில் அவருடைய,

லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் கலக்கி கொண்டு வருகிறது . இதை பார்த்த ரசிகர்கள் இவரை இப்படி பார்ப்பதற்கே மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு என்று கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *