May 4, 2024

ஜெயம் ரவிக்கு வெள்ள முடியே வந்துருச்சு ..!! ஆனா, அவருடைய மனைவி எப்படி இருக்கிறார் பாருங்க ..!! இளம் நடிகைகளுக்கே டப் கொடுப்பார் போல ..!!

தமிழ் சினிமாவை கலக்கி வரும் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் ஜெயம் ரவி . எடிட்டர் மோகனின் இளைய மகனான ஜெயம் ரவி ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தார் . பின்னர் கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான ஜெயம் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.  இப்படி வெளியான முதல் திரைப்படமே இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது என்று தான் சொல்ல வேண்டும் .

பின்னர் இந்த படத்தை தொடர்ந்து இதய திருடன், உனக்கும் எனக்கும், தீபாவளி, சந்தோஷ் சுப்பிரமணியம் ,பேராண்மை, எங்கேயும் காதல் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்த தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் . குறிப்பாக இவர் தேர்வு செய்து நடிக்கும்,

ஒவ்வொரு திரைப்படங்களும் வித்தியாசமான படங்களாகவே இருக்கும் . ஆனால் பொன்னியின் செல்வன் படத்திற்குப் பிறகு இவர் நடித்த அகிலன்,  இறைவன் போன்ற படங்கள் பெரும் தோல்வி படமாக அமைந்தது . இருந்தாலும் தற்போது மூன்று படங்களை கைவசம்,

இருக்கிறார் நடிகர்  ஜெயம் ரவி . இதனிடையே ஆர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார் நடிகர் ஜெயம் ரவி.  திருமணமான இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர் . இப்படி இருக்கும் நிலையில் திருமணமாகி இரண்டு மகன்களுக்கு அம்மாவாகியும் கூட ஜெயம் ரவியின் மனைவி,

இன்னும் 20 வயது நடிகை போலவே இருக்கிறார்.  தற்போது அவருடைய லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தை கலக்கிக்கொண்டு வருகிறது. இதோ அவரின் புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *