April 22, 2024

அப் பா 8 அடி பா ய்ந் தால் நா ன் 16 அடி பா ய்வே ன் ..!! சினி மா வில் களமி றங் கிய விஜ ய் யின் மக ன் ..!! முத ல் பட மே இ வர் கூ டயா ..?? வெளி யான லேட் டஸ்ட் த க வல் ..!!

தமிழ் சினிமாவை கலக்கி வரும் டாப் நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் விஜய் . தற்போது இவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ என்ற படத்தில் நடித்துக் கொண்டு வருகிறார் . இவருக்கு திருமணமாகி ஜேசன் சஞ்சய் என்ற மகனும் , திவ்யா என்ற மகளும் உள்ளனர் . இதில் விஜய் யின் மகனான ஜேசன் சஞ்சய் விஜய் நடிப்பில் வெளியான வேட்டைக்காரன் படத்தில் இடம் பெற்ற ஒரு பாடலில் நடித்திருந்தார் .

அதன் பிறகு வெளிநாட்டில் சினிமா சம்பந்தப்பட்ட படிப்பை படித்துக் கொண்டிருக்கும் போதே ஒரு சில குறும்படங்களை இயக்கி வந்தார் ஜேசன் சஞ்சய் . இப்படி இருக்கும் நிலையில் அப்பா எட்டடி பாய்ந்தால் மகன் பதினாறடி பாய்வான் என்று சொல்வது போல சினிமாவில் இயக்குனராக அறிமுகமாக உள்ளாராம் ஜேசன் சஞ்சய் .

அப்படி அவருடைய முதல் படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளதாம் . இதில் ஹீரோவாக விக்ரமின் மகனான துருவ் விக்ரம் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.  இதைப் பார்த்த ரசிகர்கள் விஜய்யின் மகனுக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *