April 30, 2024

ஒரு வழியா மனசு வந்துருச்சு போல ..!! விஜயகாந்தின் நினைவிடத்துக்கு வரும் வடிவேலு ..!! என்ன நடக்கப்போகுதோ தெரியல ..!!

நடிகரும் , தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்த் அவர்கள் கடந்த 28ஆம் தேதி உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார் . இவருடைய திடீர் மரணம் ஒட்டுமொத்த தமிழகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது என்று தான் சொல்ல வேண்டும் .  மேலும் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் இறுதி சடங்கிற்கு பிரபலங்களும், மக்களும் கூட்டம் கூட்டமாக குவிந்தார்கள்.  ஆனால் சென்னையிலேயே இருந்து கொண்டே ,

கேப்டன் விஜயகாந்தின் இறப்பிற்கு வராமல் இருந்திருந்தார் வடிவேலு .  ஆரம்ப காலகட்டங்களில் வடிவேலுவின் வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இருந்தவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் . ஆனால் அந்த நன்றியை கொஞ்சம் கூட நினைத்துப் பார்க்காமல் ,

இருந்திருக்கிறார் வடிவேலு.  குறிப்பாக விஜயகாந்தின் இறப்பில் வடிவேலு கலந்து கொள்ளாததால் பிரபலங்களும்,  ரசிகர்களும் வடிவேலு மீது மிகப்பெரிய கோபத்தில் இருந்து வருகின்றனர் . இப்படி இருக்கும் நிலையில் எப்படி மனசு வந்தது என்று தெரியவில்லை,

விரைவில் விஜயகாந்தின் நினைவிடத்திற்கு வர இருக்கிறாராம் வடிவேலு . அது மட்டுமல்லாமல் கேப்டன் விஜயகாந்த் இறந்து விட்டார் எந்த செய்தியை கேட்டதும் ஒரு நாள் முழுவதும் வடிவேலு சாப்பிடவில்லையாம்.  இந்த தகவலை வடிவேலுவின் நண்பர் கூறியிருந்தார் ,

என்பது குறிப்பிடத்தக்கது . ஆனால் வடிவேலு விஜயகாந்தின் நினைவிடத்திற்கு வந்தால் அங்கு ஏதாவது அசம்பாவிதம் நடப்பதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *