April 29, 2024

பிக்பாஸ் டைட்டில் வின்னர் அசீம் இப்ப எப்படி இருக்கிறார் பாருங்க ..!! வெளிவந்த லேட்டஸ்ட் புகைப்படங்கள் ..!!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பெரிய அளவில் பிரபலமானவர்கள் ஏராளம் உண்டு . அந்த வகையில் பல பேரை கூறலாம் . அந்த வரிசையில் ஒருவர்தான் சீரியல் நடிகர் அசீம் . ஆரம்பத்தில் தொகுப்பாளராக பணியாற்றி வந்த அசீம் ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மாயா என்ற சீரியல் மூலம் அறிமுகமானார் . பின்னர் இந்த சீரியலை தொடர்ந்து பிரிவோம் சந்திப்போம் ,தெய்வம் தந்த வீடு ,பிரியமானவள் ,பகல் நிலவு ,

நிறம் மாறாத பூக்கள் போன்ற பல சீரியல்களில் நடித்து பிரபலமானார் நடிகர் அசீம் . பின்னர் பிக் பாஸ் சீசன் 6 போட்டியாளராக கலந்து கொண்டார் அசீம் . அப்படி போட்டியாளராக கலந்து கொண்டு நன்றாக விளையாடி கடைசியில் டைட்டில் வின்னர் பட்டத்தையும் வென்றார்,

நடிகர் அசீம்  . இதை அடுத்து தற்போது ஒரு சில படங்களில் அசீம் நடித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது . இப்படி இருக்கும் நிலையில் பிக் பாஸுக்கு பிறகு வெளியில் அவ்வளவாக தலை காட்டாத அசீம்மின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *