April 28, 2024

லியோ படத்தில் சூப்பர் ஸ்டாரா ..?? எத்தன பேரு இதை கவனிச்சீங்க ..?? தீயாய் பரவும் புகைப்படம் உள்ளே ..!!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த வியாழக்கிழமை வெளியான திரைப்படம் தான் லியோ.  இந்த படத்தில் இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் விஜய்யுடன் இணைந்து சஞ்சய்தத் ,அர்ஜுன் ,திரிஷா ,கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், மன்சூர் அலிகான் ,ப்ரியா ஆனந்த் , பாபு ஆண்டனி , சாண்டி மாஸ்டர் , மேத்யூ தாமஸ் போன்ற பல நடிகர் நடிகைகள் நடித்திருந்தனர் .இப்படி வெளியான,

திரைப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும் . குறிப்பாக ஐந்து நாட்களில் இந்த திரைப்படம் 420 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது . இனிவரும் நாட்களிலும் இந்த திரைப்படம் வசூல் சாதனை செய்யும் என்று கணிக்கப்படுகிறது .

மேலும் அண்மைக்காலமாக அடுத்த சூப்பர் ஸ்டார் நடிகர் விஜய் தான் என்று பலரும் கூறி வந்தனர் . இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது காக்கா கழுகை வைத்து ஒரு கதை சொல்லி இருந்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் .

இதில் சூப்பர் ஸ்டார் கழுகு என்றும் , விஜய் காக்கா என்றும் பெரிய சர்ச்சை கிளம்பியது . இதனால் விஜய் ரசிகர்கள் கொந்தளித்தனர்.  தற்போது இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் லியோ படத்தில் ஒரு காட்சி இடம் பெற்று இருக்கிறது . அந்த காட்சியில் விஜய்யின் எதிரில் ஒரு கழுகு,

இருக்கும் . அப்போது விஜய் எப்படிடா இருக்க என்று கேட்பார்.  இது ரஜினியை விமர்சிக்கும் வகையில் வைத்ததாகவும் கூறப்படுகிறது.  இதை பார்த்த ரசிகர்கள் லியோ படத்தில் ரஜினியா என்று கலாய்த்து வருகின்றனர் . இதோ அந்த புகைப்படத்தை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *